இந்தியா

'டெல்டா' வைரசை தடுத்த 'கோவிஷீல்டு'

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி : அதிகம் பரவக் கூடிய 'டெல்டா' வைரசை தடுத்ததில், 'கோவிஷீல்டு' தடுப்பூசி சிறப்பாக செயல்பட்டதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து குறித்து 'லான்சட்' மருத்துவ இதழில் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:
  'டெல்டா' வைரசை தடுத்த 'கோவிஷீல்டு'


புதுடில்லி : அதிகம் பரவக் கூடிய 'டெல்டா' வைரசை தடுத்ததில், 'கோவிஷீல்டு' தடுப்பூசி சிறப்பாக செயல்பட்டதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து குறித்து 'லான்சட்' மருத்துவ இதழில் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் ஏப்., - மே மாதங்களில் டெல்டா வைரஸ் வேகமாக பரவி, சுகாதார கட்டமைப்பை மீண்டும் சோதனைக்கு உள்ளாக்கியது.


latest tamil news


அப்போது இந்த வைரஸ் பரவலை தடுப்பதில் கோவிஷீல்டு முக்கிய பங்காற்றியுள்ளது. இரு 'டோஸ்' கோவிஷீல்டு செலுத்தியோரிடம், 63 சதவீத திறனுடன் கோவிஷீல்டு தடுப்பூசி செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.அதுபோல மிதமானது முதல் தீவிரமான நோய் தாக்குதல் காலத்தில் கோவாக்சின், 81 சதவீத ஆற்றலுடன் செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
01-டிச-202107:30:14 IST Report Abuse
Balaji அந்த கால கட்டத்தில் இந்தியாவில் எத்தனை பேருக்கு ஊசி போடப்பட்டிருந்தது? இப்படியெல்லாம் மாய்மாலம் செய்ய இவர்கள் வெட்கப்படுவதே இல்லை.. எதிர்த்து கேள்வி கேட்டால் அறிவியலுக்கு எதிரானவன் என்று கூறிவிடுகிறார்கள்...
Rate this:
Cancel
01-டிச-202102:25:32 IST Report Abuse
Ramesh Sargam PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel
01-டிச-202101:01:22 IST Report Abuse
பாலா கோவிக்ஷீல்டை விட கோவாக்ஸின் அதிக பலனளிக்கிறது என்ற செய்தியை ஏன் புரிய விடாமல் குழப்புகிறீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X