அடுத்த 5 நாள் மிதமான மழை!

Added : டிச 01, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
கோவை: கோவை வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த, 26ம் தேதி, 24.5 மி.மீ., மழை பதிவானது. அடுத்த ஐந்து நாட்களில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம். தொடர் மழை இருந்ததால், பாக்டீரியா, வைரஸ் தாக்குதல் கால்நடைகளுக்கு ஏற்படலாம். கால்நடை, கோழிகளுக்கு அதிக கலோரி உள்ள தீவனங்களை

கோவை: கோவை வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த, 26ம் தேதி, 24.5 மி.மீ., மழை பதிவானது. அடுத்த ஐந்து நாட்களில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம். தொடர் மழை இருந்ததால், பாக்டீரியா, வைரஸ் தாக்குதல் கால்நடைகளுக்கு ஏற்படலாம். கால்நடை, கோழிகளுக்கு அதிக கலோரி உள்ள தீவனங்களை கொடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-டிச-202121:28:03 IST Report Abuse
 Ram Pollachi கடந்த ஒரு மாதமாக பச்சைகறியை பெரும்பாலான மக்கள் எடுத்துக் கொள்ளவில்லை . உடல் பலவீனமாகி கலோரி இல்லாமல் தவிக்கிறார்கள்... அதுக்கு ஏதாவது டிப்ஸ் கொடுங்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X