இந்தியா

ஒமைக்ரான் பரவல் வேகம் கவலையில் தேவசம் போர்டு

Added : டிச 01, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சபரிமலை : ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் வந்தால் அது சபரிமலை சீசனை பாதிக்கும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு கவலை அடைந்துள்ளது.சபரிமலை வருமானத்தை அடிப்படையாக கொண்டுதான் திருவிதாங்கூர் தேவசம்போர்டு செயல்படுகிறது. மூன்று ஆண்டுகளாக மண்டல மகரவிளக்கு சீசன் சரியாக நடைபெறாததால் தேவசம்போர்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அரசு
ஒமைக்ரான் பரவல் வேகம்  கவலையில் தேவசம் போர்டு

சபரிமலை : ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் வந்தால் அது சபரிமலை சீசனை பாதிக்கும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு கவலை அடைந்துள்ளது.
சபரிமலை வருமானத்தை அடிப்படையாக கொண்டுதான் திருவிதாங்கூர் தேவசம்போர்டு செயல்படுகிறது.
மூன்று ஆண்டுகளாக மண்டல மகரவிளக்கு சீசன் சரியாக நடைபெறாததால் தேவசம்போர்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.
அரசு மானியம் வழங்கினாலும் போதுமானதாக இல்லை.


latest tamil newsஇந்த ஆண்டு ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 45 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் ஓரளவு வருமானம் வர தொடங்கியது. கொரோனா குறைந்து வருவதால் நீலிமலை பாதையில் பயணம், சன்னிதானத்தில் எட்டு மணி நேரம் தங்க அனுமதி, நெய்யபிேஷகம் நடத்த அனுமதி போன்ற கூடுதல் தளர்வுகளை அனுமதிக்க தேவசம்போர்டு முயற்சித்து வந்தது.
இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலையில் கூடுதல் தளர்வுகளை எதிர்பார்க்கும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் வந்தால் அது சீசனை பாதிக்கும் என நேற்று நடந்த தேவசம் போர்டு கூட்டத்தில் பேசப்பட்டது. எனவே அரசின் இறுதி முடிவை பொறுத்துதான் சபரிமலை கூடுதல் தளர்வுகள் வரும் என தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
01-டிச-202119:43:24 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தேவசம் போர்டுக்கு அய்யப்பன் மேலே நம்பிக்கை இல்லைங்குறதை தான் இது காண்பிக்குது.
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
01-டிச-202111:48:56 IST Report Abuse
Kumar உங்களுக்கு என்னப்பா கவலை போதை பொருள், தங்கம் கடத்தி உங்க கடவுளுக்கு கொடுப்பீங்க. இல்லைனா ஆன்லைனில் அல்லேலுயா சொல்லி பணத்தை கறந்து விடுவீர்கள். வாழ்க வலமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
01-டிச-202108:39:44 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சாமியே சரணம் ஐயப்பா .. ஒமைக்ரான் வைரஸ்சா ஓடு அய்யோ அப்பா ..
Rate this:
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-டிச-202110:45:12 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyandont insult any god .. this is not in kuran also..give respect and get respect.....
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
01-டிச-202119:52:17 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்No matter which man made religion they belonged to, no God came forward to save their "children", "devotees". புனையப்பட்ட கதைகளை ஆன்மிகம் என்று நீ வேண்டுமானால் நம்பலாம். அது கட்டுக்கதை என்று அந்த கடவுளுக்கும் தெரியும்....
Rate this:
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02-டிச-202110:42:50 IST Report Abuse
DUBAI- Sivagangai babu KalyanNo matter which man made religion they belonged to, no God came forward to save their "children", "devotees". புனையப்பட்ட கதைகளை ஆன்மிகம் என்று நீ வேண்டுமானால் நம்பலாம். அது கட்டுக்கதை என்று அந்த கடவுளுக்கும் தெரியும்....இந்த வார்த்தைகள் உங்கள் இஸ்லாத்துக்கும் தானே ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X