பொது செய்தி

இந்தியா

ராகுல், ரெய்னா, வார்னருக்கு 'நோ'; கழற்றிவிடப்பட்ட ஐ.பி.எல்., வீரர்கள்

Added : டிச 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: ஐ.பி.எல்., அணிகளில் இருந்து ராகுல், ரெய்னா, வார்னர் கழற்றி விடப்படுகின்றனர்.ஐ.பி.எல்., தொடரின் 15வது சீசன் இந்தியாவில் நடக்கவுள்ளது. இதில் சென்னை, மும்பை, கோல்கட்டா உட்பட 8 அணிகளும் இம்முறை கூடுதலாக லக்னோ, ஆமதாபாத் இணைந்து மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இதையடுத்து இம்மாதம் வீரர்களுக்கான மெகா ஏலம் நடக்கவுள்ளது. இதற்கு முன் ஒவ்வொரு அணிகளும் தக்கவைத்துக் கொண்ட
VIVOIPLRetention, IPL 2022 Retention, Dhoni, CSK, Rohit, Kohli, Williamson, retained, Rashid, Hardik, KL Rahul, released

புதுடில்லி: ஐ.பி.எல்., அணிகளில் இருந்து ராகுல், ரெய்னா, வார்னர் கழற்றி விடப்படுகின்றனர்.

ஐ.பி.எல்., தொடரின் 15வது சீசன் இந்தியாவில் நடக்கவுள்ளது. இதில் சென்னை, மும்பை, கோல்கட்டா உட்பட 8 அணிகளும் இம்முறை கூடுதலாக லக்னோ, ஆமதாபாத் இணைந்து மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இதையடுத்து இம்மாதம் வீரர்களுக்கான மெகா ஏலம் நடக்கவுள்ளது. இதற்கு முன் ஒவ்வொரு அணிகளும் தக்கவைத்துக் கொண்ட வீரர்களை தவிர மற்றவர்களை விடுவித்து வருகின்றன.


latest tamil news


இதற்கு நேற்று கடைசி நாள் என்ற நிலையில் சென்னை அணியில் ஜடேஜா, கேப்டன் தோனி, ருதுராஜ், மொயீன் அலி தக்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த வீரர்கள் வரிசைக்கு ஏற்ப ரூ. 16 கோடி, ரூ. 12 கோடி, ரூ. 8 கோடி, ரூ. 6 கோடி சம்பளம் தரப்பட உள்ளது. ரெய்னா, அம்பதி ராயுடு உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.


latest tamil news





யார் யாருக்கு இடம்:

எட்டு அணிகளில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் விபரம்:


சென்னை:

ஜடேஜா, கேப்டன் தோனி, ருதுராஜ், மொயீன் அலி.


மும்பை:

ரோகித் சர்மா, பும்ரா, போலார்டு, சூர்யகுமார் யாதவ்.


கோல்கட்டா:

சுனில் நரைன், ரசல், வருண் சக்ரவர்த்தி, வெங்கடேஷ்.


ஐதராபாத்:

வில்லியம்சன், அப்துல் சமது, உம்ரான் மாலிக்.


பெங்களூரு:

கோஹ்லி, மேக்ஸ்வெல், முகமது சிராஜ்.


டில்லி:

ரிஷாப் பன்ட், பிரித்வி ஷா, அக்சர் படேல், நார்ட்ஜே.


ராஜஸ்தான்:

சஞ்சு சாம்சன், பட்லர், ஜெய்ஸ்வால்.


பஞ்சாப்:

மயங்க் அகர்வால், அர்ஷ்தீப் சிங்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar Swaminathan - Edison, New Jersy,யூ.எஸ்.ஏ
02-டிச-202100:26:46 IST Report Abuse
Sridhar Swaminathan ஐதராபாத் அணி - சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கும் அணி. நன்று. அவர்களின் எண்ணம் என்ன என்று நமக்கு எப்பிடி தெரியும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X