கொட்டாம்பட்டி : வஞ்சிநகரம் ஊராட்சி கண்டுகபட்டி செல்வம் 70. நேற்று முன்தினம் இறந்தார். மயானம் கண்மாய் கரையில் உள்ளது. இங்கு செல்லும் பாதையில் உபரிநீர் செல்வதால் அவரது உடலை மார்பளவு தண்ணீரில் நீந்தி எடுத்துச்கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.மழை காலங்களில் உபரி நீர் வெளியேறும் பகுதியை கடக்க பொதுமக்கள் சிரமப்படுவதால் பொதுப்பணித்துறை பாலம் அமைத்து தர வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement