மயானத்திற்கு தண்ணீரில் நீந்திச் செல்லும் அவலம்| Dinamalar

மயானத்திற்கு தண்ணீரில் நீந்திச் செல்லும் அவலம்

Added : டிச 01, 2021 | |
கொட்டாம்பட்டி : வஞ்சிநகரம் ஊராட்சி கண்டுகபட்டி செல்வம் 70. நேற்று முன்தினம் இறந்தார். மயானம் கண்மாய் கரையில் உள்ளது. இங்கு செல்லும் பாதையில் உபரிநீர் செல்வதால் அவரது உடலை மார்பளவு தண்ணீரில் நீந்தி எடுத்துச்கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.மழை காலங்களில் உபரி நீர் வெளியேறும் பகுதியை கடக்க பொதுமக்கள் சிரமப்படுவதால் பொதுப்பணித்துறை பாலம் அமைத்து தர

கொட்டாம்பட்டி : வஞ்சிநகரம் ஊராட்சி கண்டுகபட்டி செல்வம் 70. நேற்று முன்தினம் இறந்தார். மயானம் கண்மாய் கரையில் உள்ளது. இங்கு செல்லும் பாதையில் உபரிநீர் செல்வதால் அவரது உடலை மார்பளவு தண்ணீரில் நீந்தி எடுத்துச்கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.மழை காலங்களில் உபரி நீர் வெளியேறும் பகுதியை கடக்க பொதுமக்கள் சிரமப்படுவதால் பொதுப்பணித்துறை பாலம் அமைத்து தர வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X