கீரணி மக்கள் அவதி| Dinamalar

கீரணி மக்கள் அவதி

Added : டிச 01, 2021 | |
தேவகோட்டை : கண்ணங்குடி ஒன்றியம், அனுமந்தக்குடி ஊராட்சி கீரணி கிராமத்தில் 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள ஆதி திராவிடர் குடியிருப்பில் 30 வீடுகள் உள்ளனர். இப்பகுதிக்கு செல்லும் தார்ரோடு 2 கி.மீ., துாரத்திற்கு சேதமடைந்துள்ளது. இதில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி சகதியாக காட்சி அளிக்கிறது. குண்டும் குழியுமான சகதி ரோட்டில் பயணிக்க முடியாமல்

தேவகோட்டை : கண்ணங்குடி ஒன்றியம், அனுமந்தக்குடி ஊராட்சி கீரணி கிராமத்தில் 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள ஆதி திராவிடர் குடியிருப்பில் 30 வீடுகள் உள்ளனர். இப்பகுதிக்கு செல்லும் தார்ரோடு 2 கி.மீ., துாரத்திற்கு சேதமடைந்துள்ளது. இதில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி சகதியாக காட்சி அளிக்கிறது. குண்டும் குழியுமான சகதி ரோட்டில் பயணிக்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் ரோட்டை புதுப்பிக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X