பொது செய்தி

இந்தியா

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

Added : டிச 01, 2021
Share
Advertisement
புதுடில்லி : அடுத்த ஆறு மாதங்களுக்குள் குழந்தைகளுக்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து 'சீரம்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா கூறியதாவது: சீரம் நிறுவனம் அமெரிக்க தயாரிப்பான, 'நோவாவாக்ஸ்' என்ற குழந்தைகளுக்கான தடுப்பூசியை தயாரிக்கும் உரிமையை பெற்றுள்ளது. இது, 'கோவாவாக்ஸ்' என்ற பெயரில் விற்பனை
Corona Vaccine, Kids, Covovax Vaccine, Serum, Serum Institute, Adar Poonawalla

புதுடில்லி : அடுத்த ஆறு மாதங்களுக்குள் குழந்தைகளுக்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து 'சீரம்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா கூறியதாவது: சீரம் நிறுவனம் அமெரிக்க தயாரிப்பான, 'நோவாவாக்ஸ்' என்ற குழந்தைகளுக்கான தடுப்பூசியை தயாரிக்கும் உரிமையை பெற்றுள்ளது. இது, 'கோவாவாக்ஸ்' என்ற பெயரில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பரிசோதனைகள் நடந்து வருகின்றன.


latest tamil news



அனைத்து அனுமதிகளும் பெற்ற பின் கோவாவாக்ஸ் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும். அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X