பொது செய்தி

இந்தியா

விவசாய சங்கங்கள் சார்பில் அரசுடன் பேசும் விவசாயிகள் யார்?

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : ''குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பது குறித்து விவசாய சங்கங்கள் சார்பில் அரசுடன் பேச்சு நடந்தப்போகும் ஐந்து உறுப்பினர்களின் பெயர்கள் டிச., 4 கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும்,'' என, சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பின் தலைவர் தர்ஷன் பால் தெரிவித்தார்.மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்கள் பார்லி.,யின் இருசபைகளிலும் திரும்ப பெறப்பட்டது.
Farmers Protest, Farm Laws, Farmers

புதுடில்லி : ''குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பது குறித்து விவசாய சங்கங்கள் சார்பில் அரசுடன் பேச்சு நடந்தப்போகும் ஐந்து உறுப்பினர்களின் பெயர்கள் டிச., 4 கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும்,'' என, சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பின் தலைவர் தர்ஷன் பால் தெரிவித்தார்.

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்கள் பார்லி.,யின் இருசபைகளிலும் திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட ரீதியிலான உத்தரவாதம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அரசுடன் பேச்சு நடத்த, விவசாய சங்கங்கள் சார்பில் ஐந்து நபர்களின் பெயர்களை பரிந்துரைக்கும்படி மத்திய அரசு நேற்று அறிவித்தது.


latest tamil news



''வரும் 4ம் தேதி நடக்கவுள்ள விவசாய சங்க கூட்டத்தில் ஐந்து உறுப்பினர்களின் பெயர்கள் முடிவு செய்து அறிவிக்கப்படும்,'' என, 40 விவசாய சங்கங்களை ஒருங்கிணைக்கும் சம்யுக்த் கிசான் மோர்சா அமைப்பின் தலைவர் தர்ஷன் பால் நேற்று தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
01-டிச-202106:28:31 IST Report Abuse
 Muruga Vel பஞ்சாபி விவசாயிகள் மட்டுமே அரசாங்கத்துக்கு தருகிறார்கள் ..பீகாரில் ஒரு சதவிகிதம் விவசாயிகள் மட்டும் தருகிறார்கள் ..விவசாயிகள் பயோ எரிபொருளுக்கு மூலப்பொருட்களை விவசாயம் பண்ண வேண்டும் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X