போலீசாருக்கு வங்கிகள் கடன் வழங்க தடையா?

Added : டிச 01, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி : ''போலீஸ் உட்பட சில குறிப்பிட்ட துறையில் பணியாற்றுவோருக்கு கடன் வழங்க வேண்டாம் என, வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: போலீஸ் உட்பட சில குறிப்பிட்ட துறையில் பணியாற்றும்
Nirmala Sitharaman, Bank Loan, Loan

புதுடில்லி : ''போலீஸ் உட்பட சில குறிப்பிட்ட துறையில் பணியாற்றுவோருக்கு கடன் வழங்க வேண்டாம் என, வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: போலீஸ் உட்பட சில குறிப்பிட்ட துறையில் பணியாற்றும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கக் கூடாது என்று கொள்கை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.இது தொடர்பாக வங்கிகளுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.


latest tamil news



வாடிக்கையாளர்களின் கடன் திரும்ப செலுத்தும் திறனை அளவிடும், 'சிபில்' மதிப்பீடு, கே.ஒய்.சி., எனப்படும் வாடிக்கையாளரை அறிதல் உள்ளிட்ட மதிப்பீடுகளின் வாயிலாகவே வங்கிகள் கடன் வழங்குகின்றன. 'போலீஸ் துறையில் பணியாற்றுவோருக்கு கடன் வழங்கக் கூடாது' என, எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
01-டிச-202117:02:48 IST Report Abuse
Sampath Kumar பார்த்து செயுங்க மேடம் இல்லாட்டி அவங்க மாமூல் வாழ்கை மிகவும் பாதிக்க படும் அப்புறம் பொது ஜனம் தான் அதிக மாமூல் கொடுக்கவேண்டி வரும்
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
01-டிச-202113:47:59 IST Report Abuse
ponssasi ramesh இவளவு பேசுற நீங்க ஒரு போலீஸ் காரருக்கு பத்தாயிரம் கடன் கொடுத்துவிட்டு திருப்பி கேட்டுப்பாருங்களேன் குடும்பத்தையே அசிங்கப்படுத்திடுவாங்க.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
01-டிச-202111:20:01 IST Report Abuse
Rasheel ரௌடிதனம் பண்ணிட்டு காந்தி சிலை முன்னாலே நிக்கறான். இல்லேன்னா இந்த மாதிரி கேள்வி கேக்கிறான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X