பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : டிச 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
டிச., 2, 1933கடலுார் மாவட்டம் முதுநகரில், 1933 டிச., 2ல் பிறந்தவர் கி.வீரமணி; இவரது இயற்பெயர், சாரங்கபாணி. இளம் வயதிலேயே, ஈ.வெ.ரா.,வின் கொள்கைகளை, மேடைகளில் பேசத் துவங்கினார். வழக்கறிஞர் பட்டம் பெற்றார். தி.க.,வின் பொதுச் செயலரானார். 'மிசா' சட்டத்தில் கைதாகி, ஓர் ஆண்டு சிறை வாசம் அனுபவித்தார். 1998ல், 'ஈ.வெ.ரா., பிஞ்சு குழந்தைகள்' இதழைத் துவக்கி, அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்;

இதே நாளில் அன்று


டிச., 2, 1933



கடலுார் மாவட்டம் முதுநகரில், 1933 டிச., 2ல் பிறந்தவர் கி.வீரமணி; இவரது இயற்பெயர், சாரங்கபாணி. இளம் வயதிலேயே, ஈ.வெ.ரா.,வின் கொள்கைகளை, மேடைகளில் பேசத் துவங்கினார். வழக்கறிஞர் பட்டம் பெற்றார். தி.க.,வின் பொதுச் செயலரானார். 'மிசா' சட்டத்தில் கைதாகி, ஓர் ஆண்டு சிறை வாசம் அனுபவித்தார். 1998ல், 'ஈ.வெ.ரா., பிஞ்சு குழந்தைகள்' இதழைத் துவக்கி, அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்; 'விடுதலை' நாளிதழ் ஆசிரியரானார்.
கடந்த 2003ம் ஆண்டு முதல், தி.க., தலைவராக செயல்படுகிறார். 'பெரியார் மணியம்மை' பல்கலை உள்ளிட்ட, ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
ஹிந்து மதத்திற்கு எதிரான கருத்துகளுடன், பகுத்தறிவு சம்பந்தமான எண்ணற்ற நுால்கள் எழுதியுள்ளார். ராமர் படம் எரிப்பு, ரயில் நிலையங்களில் ஹிந்தி எழுத்துக்கள் அழிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
கி.வீரமணி பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
02-டிச-202121:07:20 IST Report Abuse
Bhaskaran ஒத்துக்கொள்ள முடியாவிட்டாலும் உண்மை இதுதான் பெரியாரின் தீவிர தாக்குதல் இல்லாவிட்டால் இன்று பிராமணர்கள் மீண்டெழுந்திருக்கமாட்டார்கள் அனைத்திலும் புறந்தள்ளப்பட்டு அரசுவேலைகளிலிருந்து முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு கல்வியை மட்டுமே ஆயுதமாகக்கொண்டு கிராமங்களிலிருந்து நகருக்கும் பின் பெருநகரங்களுக்கும் பின் உலகின் பலபாகங்களுக்கும் சென்று சாதித்துள்ளார்கள் என்று பிற்பட்ட வகுப்பு தலைவர் ஒருவர் சொன்னனார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X