பொது செய்தி

தமிழ்நாடு

சர்வதேச பலுான் திருவிழா தமிழகத்தில் நடத்த திட்டம்

Added : டிச 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில், கொரோனா தொற்று பரவலை பொறுத்து, சர்வதேச பலுான் திருவிழா நடத்தப்படும்' என, தமிழக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.தமிழக சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சர்வதேச பலுான் திருவிழா, ஆண்டு தோறும் மெக்சிகோ நாட்டின் லியோன் நகரில், பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பிரதிநிதிகளுடன், நவம்பர் முதல் வாரத்தில் மிக
 சர்வதேச பலுான் திருவிழா தமிழகத்தில் நடத்த திட்டம்

சென்னை:'தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில், கொரோனா தொற்று பரவலை பொறுத்து, சர்வதேச பலுான் திருவிழா நடத்தப்படும்' என, தமிழக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
தமிழக சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சர்வதேச பலுான் திருவிழா, ஆண்டு தோறும் மெக்சிகோ நாட்டின் லியோன் நகரில், பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பிரதிநிதிகளுடன், நவம்பர் முதல் வாரத்தில் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டு இந்திய தேசியக்கொடி வண்ணத்தில் அமைக்கப்பட்ட பலுான் பறக்க விடப்பட்டது. தமிழகத்தில்,அடுத்த ஆண்டு பிப்ரவரியில், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை பொறுத்து, சர்வ தேச பலுான் திருவிழா நடத்த ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
02-டிச-202114:18:40 IST Report Abuse
raja டுமிழனுக்கு கருப்பு பலூன் விட்டு கோ பாக்கு இன்னு சொன்ன தினம் தானே பலூன் தினம் ... திருட்டு திராவிடணுவோ இதுல மட்டும் ஏன் சர்வதேச பலூன் தினத்தை கடைபிடிக்கிறானுவோ.... தமிழ் புத்தாண்டு தேதியை மாத்துறப்போ இதையும் மாத்திக்க வேண்டியது தானே இந்த சொரணை கேட்ட ஜென்மங்கள்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X