காளையார்கோவிலில் கழுத்தறுத்து வாலிபர் கொலை  

Added : டிச 02, 2021
Advertisement
சிவகங்கை:காளையார்கோவில் அருகே பெரியகண்ணனுாரில் பழிக்குப்பழியாக கீழக்குளம் பிரவீன் 24, கழுத்து அறுத்து கொலைசெய்யப்பட்டார்.சிவகங்கை அருகே கீழக்குளம் காளிமுத்து மகன் பிரவீன் 24. இவர் தன் நண்பர்களுடன் காளையார்கோவில் அருகே பெரிய கண்ணனுாரில் கிராம பொது கூடத்தில் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல்

சிவகங்கை:காளையார்கோவில் அருகே பெரியகண்ணனுாரில் பழிக்குப்பழியாக கீழக்குளம் பிரவீன் 24, கழுத்து அறுத்து கொலைசெய்யப்பட்டார்.
சிவகங்கை அருகே கீழக்குளம் காளிமுத்து மகன் பிரவீன் 24. இவர் தன் நண்பர்களுடன் காளையார்கோவில் அருகே பெரிய கண்ணனுாரில் கிராம பொது கூடத்தில் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சிவகங்கை எஸ்.பி., செந்தில்குமார், டி.எஸ்.பி., பால்பாண்டி விசாரித்தனர். 2019ல் திருப்பாச்சேத்தி அருகே மாத்துாரில் பிரசாந்த் 24, என்பவரை பிரவீன் கொலை செய்து தலைமறைவானார். இதற்கு பழி தீர்க்கபிரசாந்தின் சகோதரர் மாத்துார் ஊர்க்காவலன் 27, நேற்று பெரியகண்ணனுாரில் பிரவீனை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X