அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதிய மனுவை வாங்க தடை விதித்தது பா.ஜ.,

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021
Share
Advertisement
சென்னை : தமிழக பா.ஜ., சார்பில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, நவ., 21 முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. நவ., 30 வரை மனுக்கள் பெறப்பட்டன.மனுக்களை வாங்க மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இந்த முறை தேர்தலில் போட்டியிட, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். விருப்ப மனு பெறுவதற்கான
BJP, Bharatiya Janata Party, பாஜ

சென்னை : தமிழக பா.ஜ., சார்பில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, நவ., 21 முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. நவ., 30 வரை மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களை வாங்க மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இந்த முறை தேர்தலில் போட்டியிட, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். விருப்ப மனு பெறுவதற்கான அவகாசம் முடிந்து விட்டதால், புதிய மனுவை யாருக்கும் அளிக்கவோ; ஏற்கனவே அளித்த மனுவை திரும்ப பெறவோ வேண்டாம் என, மாவட்ட நிர்வாகிகளுக்கு பா.ஜ., தெரிவித்துள்ளது.


latest tamil news



வார்டு வாரியாக மனு அளித்தவர் விபரங்களை தொகுத்து, இன்றைக்குள் கட்சி தலைமைக்கு அனுப்புமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X