போராட்டத்தில் விவசாயிகள் யாரும் இறக்கவில்லை: மத்திய அரசு

Added : டிச 02, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி: 'வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் யாரும் இறக்கவில்லை என்பதால், இறந்தோர் குடும்பத்திற்கு நிவாரண உதவி அளிக்கும் கேள்வியே எழவில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி பஞ்சாப், ஹரியானா, உ.பி., விவசாயிகள் ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். டில்லி அருகே திக்ரி, காசிபூர், சிங்கு
Farm Laws, Farmers Protest, Narendra Singh Tomar

புதுடில்லி: 'வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் யாரும் இறக்கவில்லை என்பதால், இறந்தோர் குடும்பத்திற்கு நிவாரண உதவி அளிக்கும் கேள்வியே எழவில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி பஞ்சாப், ஹரியானா, உ.பி., விவசாயிகள் ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். டில்லி அருகே திக்ரி, காசிபூர், சிங்கு பகுதிகளில் நடந்து வரும் இந்த போராட்டத்தின் போது இறந்த, 700 விவசாயிகளின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கும்படி விவசாய சங்கங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.


latest tamil news


இது குறித்து பார்லி.,யில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது: விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் யாரும் இறக்கவில்லை. அது குறித்த ஆவணம் எதுவும் வேளாண் அமைச்சகத்திடம் இல்லை. அதனால், இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரண உதவி அளிக்கும் கேள்வியே எழவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RandharGuy - Kolkatta,இந்தியா
02-டிச-202113:29:18 IST Report Abuse
RandharGuy நாங்கள் இயற்றிய மற்றும் ரத்து செய்த அத்தகைய சட்டங்கள் எதுவும் இல்லை என்று சொல்ல இந்த அரசாங்கம் தயங்காது … மிகவும் வெட்கக்கேடான அணுகுமுறை…
Rate this:
Cancel
Harsha Jack - Tamilnadu,இந்தியா
02-டிச-202111:13:46 IST Report Abuse
Harsha Jack கண்களை மூடிக்கொண்டாள் உலகமே இருண்டு விட்டது என நினைக்கிறார்களோ⁉️
Rate this:
Cancel
Sundar Anand - Chennai,இந்தியா
02-டிச-202110:59:51 IST Report Abuse
Sundar Anand நம் பாரத தாயின் சாபம் இந்த போராட்டக்காரர்களை சும்மாவிடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X