அமெரிக்காவில் ஒருவருக்கு ஒமைக்ரான்

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில் முதல் ஆளாக ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.உலகம் முழுவதும் ஒமைக்ரான் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்குமோ என்ற கேள்விக்கு இதுவரை எந்தவொரு மருத்துவ விஞ்ஞானியும் உரிய பதில் அளிக்கவில்லை. இருப்பினும்

வாஷிங்டன்: அமெரிக்காவில் முதல் ஆளாக ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.



latest tamil news



உலகம் முழுவதும் ஒமைக்ரான் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்குமோ என்ற கேள்விக்கு இதுவரை எந்தவொரு மருத்துவ விஞ்ஞானியும் உரிய பதில் அளிக்கவில்லை. இருப்பினும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த 22 ம் தேதி தென் ஆப்ரிக்காவில் இருந்து அமெரிக்க வந்த ஒருவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருடன் தொடர்பில் இருந்த 10 க்கும் மேற்பட்டோரை சோதித்ததில் யாருக்கும் ஒமைக்கரான் கோவிட் பாதிப்பு இல்லை என தெரிய வந்திருக்கிறது.


latest tamil news



ஒமைக்ரான் பாதிப்பு குறித்து அமெரிக்க சுகாதார துறை அதிகாரி அந்தோணி பவுசி நிருபர்களிடம் கூறுகையில்: பாதிப்பு குறித்து உறுதி செய்துள்ளோம். இன்னும் நாம் பரவாமல் தடுக்க ஏற்கனவே கடைபிடித்த சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை முழு அளவில் பின்பற்ற வேண்டும். மாஸ்க் வீட்டுக்குள்ளும் அணிவது மிக நல்லதுதான். முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
02-டிச-202108:32:25 IST Report Abuse
தமிழ் மைந்தன் தமிழகத்தில் பரப்புவதற்கு தேவையான தேர்தல் மற்றும் கட்சி கூட்டங்களுக்கு அரசு உதவிசெய்து இதன் மூலம் தமிழகம் முதலிடம் பெறலாம்... விடியல் அப்படி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X