பார்லி.,யில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கறுப்பு மாஸ்க் அணிந்து ஆர்பாட்டம்

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: 12 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்டை ரத்து செய்யக்கோரி காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கறுப்பு மாஸ் அணிந்து ஆர்பாட்டம் நடத்தினர்.பார்லி., கூட்டம் தொடர்ந்து எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியால் முடங்கி வருகிறது. இன்று 4வது நாளாக அவை கூடியதும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவையை அமைதியாக நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி பா.ஜ., வின் மூத்த

புதுடில்லி: 12 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்டை ரத்து செய்யக்கோரி காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கறுப்பு மாஸ் அணிந்து ஆர்பாட்டம் நடத்தினர்.



latest tamil news




பார்லி., கூட்டம் தொடர்ந்து எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியால் முடங்கி வருகிறது. இன்று 4வது நாளாக அவை கூடியதும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவையை அமைதியாக நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி பா.ஜ., வின் மூத்த உறுப்பினர்களுடன் ஆலோசித்தார்.


latest tamil news


ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் கோஷத்தால் இன்று 4வது நாளாக ஒத்திவைக்கப்பட்டது.


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-டிச-202119:16:34 IST Report Abuse
பேசும் தமிழன் மோடி அய்யா.. வேண்டுமானால் அந்த 12 பேரையும் சீட்டை கிழித்து வீட்டுக்கு அனுப்புங்கள்.... அப்போது தான் அமளியில் ஈடுபடும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்... ஏற்கெனவே இந்த போலி காந்தி கும்பலை பற்றி நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்... ஓட்டுக்காக எதையும் செய்யும் கும்பல் இது
Rate this:
Cancel
02-டிச-202117:17:38 IST Report Abuse
ராஜா இவ்வளவு பணம் செலவழித்து புதிய பாராளுமன்றம் ஏன் கட்டவேண்டும். இந்த கூட்டத்தை கல்யாணமண்டபத்தில் வைத்தே நடத்தலாமே?! அந்த அளவுக்குத்தான் இவர்களுக்கு ஜனநாயகம் பற்றிய புரிதல் இருக்கின்றது.
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
02-டிச-202117:11:46 IST Report Abuse
Samathuvan நீங்க எல்லாமே ஒரே அரசியல் ஜாதிதான்யா, யோவ் போங்கய்யா,எதாவது சீக்கிரமா சமாதானம் பேசி உள்ளே போய் சண்டை போடாமல் சும்மாவாச்சும் சிரிச்சு பேசிக்கங்கையா. பின்ன இந்த புதிய ஓமிக்கிரன்னால பார்லிமெண்ட காலவரை இன்றி திரும்பவது பூட்டிட போறானுங்க. திரும்ப பார்லிமெண்டு தொறக்கும் பொது எவன் எவன் உயிரோடு இருப்பான்னு சொல்ல முடியாது. அதனால சொல்றோம். அப்பறம் உங்க பாடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X