பார்லி.,யில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கறுப்பு மாஸ்க் அணிந்து ஆர்பாட்டம்| Dinamalar

பார்லி.,யில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கறுப்பு மாஸ்க் அணிந்து ஆர்பாட்டம்

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (10) | |
புதுடில்லி: 12 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்டை ரத்து செய்யக்கோரி காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கறுப்பு மாஸ் அணிந்து ஆர்பாட்டம் நடத்தினர்.பார்லி., கூட்டம் தொடர்ந்து எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியால் முடங்கி வருகிறது. இன்று 4வது நாளாக அவை கூடியதும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவையை அமைதியாக நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி பா.ஜ., வின் மூத்த

புதுடில்லி: 12 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்டை ரத்து செய்யக்கோரி காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கறுப்பு மாஸ் அணிந்து ஆர்பாட்டம் நடத்தினர்.



latest tamil news




பார்லி., கூட்டம் தொடர்ந்து எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியால் முடங்கி வருகிறது. இன்று 4வது நாளாக அவை கூடியதும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவையை அமைதியாக நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி பா.ஜ., வின் மூத்த உறுப்பினர்களுடன் ஆலோசித்தார்.


latest tamil news


ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் கோஷத்தால் இன்று 4வது நாளாக ஒத்திவைக்கப்பட்டது.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X