பொது செய்தி

இந்தியா

'ஜாவத்' புயல் முன்னெச்சரிக்கை; பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: 'ஜாவத்' புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்பகுதியை வரும் 4ம் தேதி நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த புயலுக்கு, 'ஜாவத்' என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. புயல்
PMModi, Chairs Meeting, Cyclone, பிரதமர், மோடி, புயல், ஆலோசனை

புதுடில்லி: 'ஜாவத்' புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்பகுதியை வரும் 4ம் தேதி நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த புயலுக்கு, 'ஜாவத்' என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்தமான் கடல், அதனை ஒட்டிய தென் மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.


latest tamil news


இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
02-டிச-202120:37:19 IST Report Abuse
Sampath Kumar இவரு என்ன சொல்வாரு அடுத்த பீ எம் கேர் ரெடி மக்களே பணம் போடுங்க என்பர் இவரை எல்லாம் தெருந்து ஏடுத்த மக்களை சோல்ல வேண்டும்
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
02-டிச-202115:06:25 IST Report Abuse
SUBBU லுங்கிகளும், அங்கிகளும் ஓடியாங்க மோடி படத்தை போட்டாச்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X