எம்.சாண்ட் கடத்திய லாரி பறிமுதல்| Dinamalar

எம்.சாண்ட் கடத்திய லாரி பறிமுதல்

Added : டிச 02, 2021 | |
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கத்துறை உதவி இயக்குனர் மயிலன் மற்றும் அதிகாரிகள், பேரண்டப்பள்ளியில் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, 2 யூனிட் எம்.சாண்ட் மணலை கடத்தியது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்து ஹட்கோ போலீசில் ஒப்படைத்தனர். போலீசார்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கத்துறை உதவி இயக்குனர் மயிலன் மற்றும் அதிகாரிகள், பேரண்டப்பள்ளியில் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, 2 யூனிட் எம்.சாண்ட் மணலை கடத்தியது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்து ஹட்கோ போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X