பொது செய்தி

இந்தியா

ஒமைக்ரான் தாக்கம்; மஹா., அரசின் 8 உத்தரவுகள்

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மும்பை: மகாராஷ்டிராவில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் தாக்கத்தை தடுக்க உத்தவ் தாக்கரே அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்காக முக்கிய உத்தரவுகளை மகாராஷ்டிராவில் சிவசேனா அரசு பிறப்பித்துள்ளது.அவை என்னென்ன என்று ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.உத்தரவு 1தென்னாப்பிரிக்கா, போஸ்வானா, நமீபியா, லெசோத்தோ, ஜிம்பாவே உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து மும்பைக்கு வரும்
Maharashtra , New Quarantine Rules,Ultra-Risk, Nations

மும்பை: மகாராஷ்டிராவில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் தாக்கத்தை தடுக்க உத்தவ் தாக்கரே அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்காக முக்கிய உத்தரவுகளை மகாராஷ்டிராவில் சிவசேனா அரசு பிறப்பித்துள்ளது.

அவை என்னென்ன என்று ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.


உத்தரவு 1


தென்னாப்பிரிக்கா, போஸ்வானா, நமீபியா, லெசோத்தோ, ஜிம்பாவே உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து மும்பைக்கு வரும் பயணிகளுக்கு ஏழு நாள் தனிமைப்படுத்துதல் கட்டாயமாக கடைபிடிக்கப்படும்.


உத்தரவை 2


மேற்கண்ட இந்த நாடுகளுக்குச் சென்று திரும்பிய இந்தியர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.


உத்தரவு 3


ஏழு நாள் தனிமைப்படுத்துதல் இருக்கு பின்னர் பயணிகளுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில் முடிவு எதிர்மறையாக இருந்தால் பயணிகள் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள்.


உத்தரவு 4


ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு வருவோருக்கு ஆர்டிஆர் பரிசோதனைக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.


latest tamil news




உத்தரவு 5


உள்ளூர் விமானங்களில் பயணிகள் பயணத்துக்கு முன்னர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய சான்றிதழை கட்டாயம் காண்பிக்க வேண்டும் அல்லது ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கோவிட் தாக்கம் இல்லை என நிரூபிக்க வேண்டும். இந்த பரிசோதனை விமானத்தில் பயணிப்பதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டு இருக்கவேண்டியது குறிப்பிடத்தக்கது.


உத்தரவு 6


மத்திய அரசின் கோவிட் கட்டுப்பாடுகள் வேறு, மகாராஷ்டிர மாநில அரசின் கோவிட் கட்டுப்பாடுகள் வேறு.


உத்தரவு 7

கோவிட் தாக்கத்தில் முதல் அலையின்போது இந்தியாவில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா. இதன்காரணமாக மத்திய அரசின் கட்டுப்பாடுகள் மட்டுமல்லாமல் மாநில அரசு குடிமக்களை தற்காத்துக்கொள்ள கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கும்.


உத்தரவு 8


மஹா., குடிமக்களின் நலன் கருதி மாநில அரசு அவ்வப்போது சில கட்டுப்பாடுகளை தளர்த்த வாய்ப்பு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
02-டிச-202119:43:12 IST Report Abuse
krish once bitten, twice shy.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X