குளிர்கால கூட்டத் தொடர் பங்கேற்காத மன்மோகன்

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி :உடல் நலனை கருத்தில் வைத்து நடப்பு குளிர் கால கூட்டத்தொடரில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் முன்னாள் பிரதமரும், காங்., கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யுமான மன்மோகன் சிங் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.இந்நிலையில் இந்த கூட்டத்தொடர் முழுதும் அவர்
 குளிர்கால கூட்டத் தொடர் பங்கேற்காத மன்மோகன்

புதுடில்லி :உடல் நலனை கருத்தில் வைத்து நடப்பு குளிர் கால கூட்டத்தொடரில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் முன்னாள் பிரதமரும், காங்., கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யுமான மன்மோகன் சிங் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.இந்நிலையில் இந்த கூட்டத்தொடர் முழுதும் அவர் பங்கேற்கப்போவதில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.


latest tamil news



இதுகுறித்து ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு கூறியதாவது:ராஜ்யசபா எம்.பி., மன்மோகன் சிங், எனக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். உடல் நலனை கருத்தில் வைத்து, இந்த கூட்டத்தொடரில் தன்னால் பங்கேற்க இயலாது என அவர் கூறி உள்ளார்; அதற்கு அனுமதி வழங்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
பின், கூட்டத்தொடரில் பங்கேற்காமல் இருப்பதற்கான அனுமதியை மன்மோகன் சிங்கிற்கு வழங்க, அனைத்து எம்.பி.,க்களும் ஆதரவு தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-டிச-202110:48:22 IST Report Abuse
அப்புசாமி ஆமாம். பிரதமரா இருந்த போதே வாயைத் தொறக்காதவர், இங்கெ பார்லிமெண்ட்டுக்குப் போய் பேசி சாதிக்கப் போறாராக்கும்? ஏதோ அதிர்ஷ்டத்தில் 8 வருஷம் பிரதமரா ஓட்டியாச்சு. ஊட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுங்க. காங்கிரஸ் பொழைக்கணும்னா இளைஞர்களுக்கு வாய்ப்பு குடுங்கள்.
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
03-டிச-202111:10:52 IST Report Abuse
Amal Anandanஇப்ப இருப்பவர் மட்டுமே என்ன கேள்விக்கு பயந்து ஓடுறவர் தானே...
Rate this:
Anand - chennai,இந்தியா
03-டிச-202111:27:34 IST Report Abuse
Anandகேள்வி கேளுங்கள் பதில் கூறுகிறோம் சபை நாகரிகத்தை பேணுங்கள் என இப்போ இருப்பவர் கூறியும் எதிரி கட்சிகள் சபையை ரணகளமாக்கி அக்கப்போர் செய்வது தெரியவில்லையா? அந்நியனுக்கு கூஜா தூக்கும் கழிசடை கூட்டம்......
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
03-டிச-202123:13:53 IST Report Abuse
Amal Anandanசும்மா இப்படி வெட்டியா திட்டுறதில் எந்த பயனும் இல்லை. பிஜேபி முன்பு செய்ததை இப்போது இருக்கிற எதிர்க்கட்சிகள் செய்கின்றன. வினைப்பயன்....
Rate this:
Cancel
N. Srinivasan - Chennai,இந்தியா
03-டிச-202110:41:59 IST Report Abuse
N. Srinivasan வயசான காலத்தில உள்ள உட்காராம வெளி நடப்புன்னு சொல்லி வெளியே வர சொல்லும் காங்கிரஸ். இதற்கு வீட்டிலேயே இருக்கிறேன்ன்னு சொல்லி இருப்பார் பாவம்.
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
03-டிச-202109:39:31 IST Report Abuse
John Miller கண்டிப்பாக அன்புமணியை விட அதிக நாட்கள் ராஜ்யசபாவில் ஆஜராகி இருப்பார் மன்மோகன்சிங்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X