பரிசளிப்பு விழா

Added : டிச 02, 2021
Advertisement
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நேருயுவகேந்திரா சார்பில் சி.எஸ்.ஐ., கல்வியியல்கல்லுாரியில் 2022 குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சுபோட்டி நடந்தது. மாவட்ட இளையோர் அலுவலர் நோமான், கல்லுாரி பேராசிரியர் மனோகரன் முன்னிலைவகித்தனர். இதில் தேசப்பற்று,நாட்டு வளர்ச்சி குறித்து போட்டி நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. செய்யதுஅம்மாள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நேருயுவகேந்திரா சார்பில் சி.எஸ்.ஐ., கல்வியியல்கல்லுாரியில் 2022 குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சுபோட்டி நடந்தது. மாவட்ட இளையோர் அலுவலர் நோமான், கல்லுாரி பேராசிரியர் மனோகரன் முன்னிலைவகித்தனர்.

இதில் தேசப்பற்று,நாட்டு வளர்ச்சி குறித்து போட்டி நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. செய்யதுஅம்மாள் கலை-அறிவியல் கல்லுாரி நாட்டுநலதிட்ட அலுவலர் வள்ளிவிநாயகம், பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X