கல்வெளிபொட்டலில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் சேதம் | Dinamalar

கல்வெளிபொட்டலில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் சேதம்

Added : டிச 03, 2021 | |
இளையான்குடி : இளையான்குடி அருகே கல்வெளிபொட்டலில் அறுவடைக்கு தயாராக இருந்த 20 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது. இத்தாலுகாவில் வலையனேந்தல் குரூப் கல்வெளி பொட்டலில் 20 ஏக்கரில் நடவு செய்த நெற்பயிர்கள் முளைத்து அறுவடைக்கு தயாராக இருந்தன.இந்நிலையில் தொடர்ந்து பெய்த மழைக்கு வயல்களில் தண்ணீர் தேங்கியது. அதில் நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கிவிட்டன. இதனால் நடவு

இளையான்குடி : இளையான்குடி அருகே கல்வெளிபொட்டலில் அறுவடைக்கு தயாராக இருந்த 20 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது. இத்தாலுகாவில் வலையனேந்தல் குரூப் கல்வெளி பொட்டலில் 20 ஏக்கரில் நடவு செய்த நெற்பயிர்கள் முளைத்து அறுவடைக்கு தயாராக இருந்தன.

இந்நிலையில் தொடர்ந்து பெய்த மழைக்கு வயல்களில் தண்ணீர் தேங்கியது. அதில் நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கிவிட்டன. இதனால் நடவு செய்த விவசாயிகள் கவலையில் உள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X