உறவு வலுபெற பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புடின் பேச்சு

Added : டிச 03, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : ரஷ்ய அதிபர் புடின் இந்திய வருகையின் போது, இருதரப்பு உறவுகள் வலுபெற, பிரதமர் மோடியுடன் பேசுவார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது,டில்லியில் நடக்கவுள்ள இந்திய - ரஷ்ய மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வருகிற 6ல் டில்லி வருகிறார். அப்போது ஆப்கானிஸ்தான் நிலவரம், கொரோனா தொற்று நடவடிக்கைகள் குறித்து இருநாட்டு தலைவர்களும்
Modi,Narendra Modi,Putin,Vladimir Putin,PM Modi,நரேந்திர மோடி,புடின்,மோடி,விளாதிமிர் புடின்

புதுடில்லி : ரஷ்ய அதிபர் புடின் இந்திய வருகையின் போது, இருதரப்பு உறவுகள் வலுபெற, பிரதமர் மோடியுடன் பேசுவார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது,

டில்லியில் நடக்கவுள்ள இந்திய - ரஷ்ய மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வருகிற 6ல் டில்லி வருகிறார். அப்போது ஆப்கானிஸ்தான் நிலவரம், கொரோனா தொற்று நடவடிக்கைகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச்சு நடத்த உள்ளனர்.


latest tamil news



இந்நிலையில், 'இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளின் நிலையை மறுஆய்வு செய்வதோடு, இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து தலைவர்கள் விவாதிப்பர்' என, வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று அறிக்கை வெளியிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-டிச-202107:03:58 IST Report Abuse
அப்புசாமி அப்கே பார் புட்டின் சர்க்கார்னு சொல்லி ஒரு குத்தாட்டம் போட வேண்டியது தான்.
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
03-டிச-202104:23:33 IST Report Abuse
John Miller வலு பெற போவது ரஷ்யா தான் சந்தேகமே இல்லாமல். ஒப்பந்தங்களை போட்டு மோடியிடம் இருந்து குறைந்தபட்சம் ஐந்து பில்லியன் டாலர் திருடிக் கொண்டு சென்று விடுவார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X