கன்னட திரையுலகின் மூத்த நடிகர் சிவராம் கீழே விழுந்து தலையில் காயம்

Added : டிச 03, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
பெங்களூரு-கன்னட திரையுலகின் மூத்த நடிகர் சிவராம், வீட்டில் கீழே விழுந்து தலையில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. நடிகர் சிவராம், 84, சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி காயமடைந்தார். சிகிச்சைக்கு பின் குணமடைந்து, வீடு திரும்பினார். நேற்று முன் தினம் இரவு, அய்யப்ப சுவாமி பூஜைக்காக தயாராகி அறைக்கு சென்ற போது, கீழே விழுந்த

பெங்களூரு-கன்னட திரையுலகின் மூத்த நடிகர் சிவராம், வீட்டில் கீழே விழுந்து தலையில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. நடிகர் சிவராம், 84, சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி காயமடைந்தார். சிகிச்சைக்கு பின் குணமடைந்து, வீடு திரும்பினார். நேற்று முன் தினம் இரவு, அய்யப்ப சுவாமி பூஜைக்காக தயாராகி அறைக்கு சென்ற போது, கீழே விழுந்த அவர் தலையில் காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. வயதானவர் என்பதால், அறுவை சிகிச்சை செய்ய முடியாது என, டாக்டர்கள் கூறியுள்ளனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. தகவலறிந்த பலரும், மருத்துவமனைக்கு சென்று, சிவராமின் உடல் நிலையை விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
03-டிச-202120:11:29 IST Report Abuse
NicoleThomson வேதனை தரும் செய்தி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X