35 வருடம் காத்திருந்து 65 வயது காதலியை கரம் பிடித்தார்

Added : டிச 03, 2021 | கருத்துகள் (10)
Advertisement
மாண்டியா,-35 ஆண்டு கால காத்திருப்புக்கு பின் முதியவர் ஒருவர் 65 வயது காதலியை நேற்று திருமணம் செய்து கொண்டார். மைசூரு அருகே உள்ள ஹெப்பாளாவை சேர்ந்தவர் ஜெயம்மா, 65. இவருக்கு திருமணமாகி, குழந்தைகள் இல்லாததால், ஜெயம்மாவின் 30 வயதிலேயே கணவர் விட்டு சென்று விட்டார்.இவரை இதே பகுதியை சேர்ந்த சிக்கண்ணா, என்பவர் காதலித்து வந்தார். இதை ஜெயம்மா ஏற்கவில்லை. ஆனால் அவரையே நினைத்து
 35 வருடம் காத்திருந்து 65 வயது காதலியை கரம் பிடித்தார்

மாண்டியா,-35 ஆண்டு கால காத்திருப்புக்கு பின் முதியவர் ஒருவர் 65 வயது காதலியை நேற்று திருமணம் செய்து கொண்டார். மைசூரு அருகே உள்ள ஹெப்பாளாவை சேர்ந்தவர் ஜெயம்மா, 65. இவருக்கு திருமணமாகி, குழந்தைகள் இல்லாததால், ஜெயம்மாவின் 30 வயதிலேயே கணவர் விட்டு சென்று விட்டார்.இவரை இதே பகுதியை சேர்ந்த சிக்கண்ணா, என்பவர் காதலித்து வந்தார். இதை ஜெயம்மா ஏற்கவில்லை. ஆனால் அவரையே நினைத்து திருமணமே செய்து கொள்ளவில்லை. இப்படியே 35 ஆண்டுகள் கழிந்தது. தற்போது அவரது வயது 65. தற்போது சிக்கண்ணாவை, திருமணம் செய்ய ஜெயம்மா சம்மதித்தார். இதையடுத்து இருவருக்கும் மாண்டியா மேலுகோட்டே செலுவராயசுவாமி கோவில் முன்னுள்ள சீனிவாஸ் குருஜி ஆஸ்ரமத்தில் திருமணம் நடந்தது. இதில் உறவினர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
06-டிச-202114:21:17 IST Report Abuse
INDIAN Kumar அன்பு எந்த வயதிலும் மாறாதது , அன்பிட்கும் உண்டோ அடைக்கும் தாழ்
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
05-டிச-202114:36:09 IST Report Abuse
periasamy இந்த காதலுக்கு இணையாக வேறெந்த காதலும் இருக்கா?
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
04-டிச-202123:14:10 IST Report Abuse
DARMHAR பொறுமை கடலினும் பெரிது வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X