பொது செய்தி

இந்தியா

ரயில்வே தனியார்மயமா? மத்திய அமைச்சர் மறுப்பு

Added : டிச 03, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: ''ரயில்வேயை தனியார்மயமாக்கும் எந்த திட்டமும் இல்லை,'' என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக தெரிவித்தார்.ரயில்வேயை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கூறியுள்ளதாவது: ரயில்வே நம் நாட்டின் சொத்து. அது அனைத்து இந்தியர்களின் சொத்தாகவே எப்போதும் இருக்கும். ரயில்வே
IRCTC, Indian Railway, privatization, Railways

புதுடில்லி: ''ரயில்வேயை தனியார்மயமாக்கும் எந்த திட்டமும் இல்லை,'' என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ரயில்வேயை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கூறியுள்ளதாவது: ரயில்வே நம் நாட்டின் சொத்து. அது அனைத்து இந்தியர்களின் சொத்தாகவே எப்போதும் இருக்கும். ரயில்வே என்பது மிகப்பெரிய மற்றும் சிக்கலான ஒரு அமைப்பு.


latest tamil news



ரயில்வேயை தனியார்மயமாக்கும் எந்த திட்டமும் மத்திய அரசுக்கு இல்லை.அதே நேரத்தில் ரயில்வே சேவைகளை மேம்படுத்த, தனியார் முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன. ரயில் பயணியர், ரயில் நிலையங்களில் டீக்கடை நடத்துவோர் உட்பட அனைவரது கருத்துக்களுக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
04-டிச-202102:07:48 IST Report Abuse
Bhaskaran வடமாநிலத்தேர்தல்கள் முடிஞ்சவுடன் வித்துடுவோம்
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
03-டிச-202118:44:32 IST Report Abuse
வெகுளி உங்க அரசாங்கமா? ..... கொட்டாம்பட்டி அப்துல்ராமன் அரசாங்கம் அரேபியாவில் இருக்கிறதா?...
Rate this:
Cancel
03-டிச-202110:18:49 IST Report Abuse
அப்புசாமி உ.பி எலக்ஷனுக்கப்புறம் ப்ளேட்டை மாத்துவோம்.
Rate this:
பாலா - chennai,இந்தியா
03-டிச-202117:09:36 IST Report Abuse
பாலாஆமா நாங்க அந்த (சாக்கடைக்கு நிகரான) சாதாரண வண்டியே போதும் காலையில 10 மணிக்கு வரும்முன்னு சொன்ன ராத்திரி 10 மணிக்கு போறது கேட்ட நாங்க என்ன காலையில / ராத்திரின்னு சொன்னாமான்னு கேக்கறது என்ன செய்ய நம்ப டுமீலன்ஸ் அத எல்லாம் பார்த்து அட்ஜஸ்ட் ஆயிட்டான் அப்பால எவனாவது வாட்ஸ்அப்ல சப்பான் காரன் ட்ரையினை பத்தி பேசுனா நம்ப ஊருல அது எல்லாம் வர்றதுக்கு இன்னும் மாமாங்கம் ஆகுமுன்னு பேச வேண்டியது ஆக மொத்தம் காசு செலவு பன்னாம யராவது தரமா சர்வீஸ் குடுத்தீங்கன்ன வரவேற்வேம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X