பொது செய்தி

இந்தியா

18 வயது வரை சபரிமலைக்கு செல்ல கட்டுப்பாடுகள் தளர்வு

Updated : டிச 03, 2021 | Added : டிச 03, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சபரிமலை: சபரிமலைக்கு, 5 வயது வரையிலான சிறுவர்கள் 'ஆன்லைன்' முன்பதிவு செய்யாமலும், 10 வயது வரை உள்ளவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர்., சான்றிதழ் இல்லாமலும் வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் செல்ல வேண்டுமெனில் இரண்டு தடுப்பூசி சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., சான்றிதழ்
சபரிமலை,  பக்தர், கட்டுப்பாடு, தளர்வு,

சபரிமலை: சபரிமலைக்கு, 5 வயது வரையிலான சிறுவர்கள் 'ஆன்லைன்' முன்பதிவு செய்யாமலும், 10 வயது வரை உள்ளவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர்., சான்றிதழ் இல்லாமலும் வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் செல்ல வேண்டுமெனில் இரண்டு தடுப்பூசி சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும். இவை நிலக்கல், பம்பையில் சரி பார்க்கப்பட்ட பின்பே சன்னிதானத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.


latest tamil news


இந்நிலையில், 5 வயது வரை உள்ளவர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்யாமலும், 10 வயது வரை உள்ளவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர்., சான்றிதழ் இல்லாமலும் சபரிமலை வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 11 - 18 வயது வரை உள்ள பக்தர்கள் தங்கள் பள்ளி, கல்லுாரி அடையாள அட்டையை பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம். விருச்சுவல் கியூ தொடர்பான சந்தேகங்களுக்கு 7025800100 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SANJAY (a) V.Srinivasulu - Chennai,இந்தியா
04-டிச-202114:36:32 IST Report Abuse
SANJAY (a) V.Srinivasulu பள்ளி அடையாள அட்டை
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
03-டிச-202112:33:38 IST Report Abuse
vnatarajan பள்ளி கல்லூரிகளில் படிக்காத பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் எந்த அடையாள அட்டையை காண்பிக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X