மக்களை ஏமாற்ற முயற்சி!

Added : டிச 03, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மக்களை ஏமாற்ற முயற்சி!உத்தர பிரதேசத்தில் போலி வாக்குறுதிகளை அளித்து பா.ஜ., சமாஜ்வாதி மற்றும் காங்., ஆகிய கட்சிகள், மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றன. தேர்தலுக்கு முன் வாக்குறுதிகளை அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும், அவற்றை மறந்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.மாயாவதிதலைவர், பகுஜன் சமாஜ்பாடம் புகட்டுவர்!நாட்டு மக்களின் பிரச்னைகளை செவிகொடுத்து கேட்க மத்திய பா.ஜ., அரசு
 மக்களை ஏமாற்ற முயற்சி!

மக்களை ஏமாற்ற முயற்சி!
உத்தர பிரதேசத்தில் போலி வாக்குறுதிகளை அளித்து பா.ஜ., சமாஜ்வாதி மற்றும் காங்., ஆகிய கட்சிகள், மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றன. தேர்தலுக்கு முன் வாக்குறுதிகளை அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும், அவற்றை மறந்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
மாயாவதி
தலைவர், பகுஜன் சமாஜ்
பாடம் புகட்டுவர்!
நாட்டு மக்களின் பிரச்னைகளை செவிகொடுத்து கேட்க மத்திய பா.ஜ., அரசு தயாராகவே இல்லை. அவர்கள் எதையும் நினைத்து கவலைப்படுவதே இல்லை. ஆணவத்துடன் நடந்து கொள்ளும் பா.ஜ.,வுக்கு, வரும் காலத்தில் மக்கள் சரியான பாடம் புகட்டுவர்.
அசோக் கெலாட்
ராஜஸ்தான் முதல்வர், காங்கிரஸ்
முழுமை பெறாது!
மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தபோது, விவசாயிகளிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டார். விவசாயிகளின் இதர கோரிக்கைகளும் நிறைவேற்றப் பட வேண்டும். அதை செய்யாவிட்டால், அவர் கேட்ட மன்னிப்பு முழுமை பெறாது.
ராகுல்
லோக்சபா எம்.பி., காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் இவர் என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை பிடித்தாராம் அவைகளில் பாதியையாவது நிறைவேற்றினாரா பட்டியலிட்டு சொல்வாரா? ஆயிரக்கணக்கில் கட்சி சின்னமான யானை சிற்பங்களை செதுக்கி நிர்மாணித்து அவ பெயரெடுத்த கதையை நினைவூட்டி சொல்ல வைக்கிறார்
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
04-டிச-202118:33:08 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் "உத்தர பிரதேசத்தில் போலி வாக்குறுதிகளை அளித்து பா.ஜ., சமாஜ்வாதி மற்றும் காங்., ஆகிய கட்சிகள், மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றன. தேர்தலுக்கு முன் வாக்குறுதிகளை அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும், அவற்றை மறந்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்." என்ன பண்ணுறது மாயாவதிம்மா, உங்களுக்குத்தான் அந்த உரிமை இருக்குதுன்னு இவங்களுக்கு தெரியல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X