அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழ் புத்தாண்டு மாற்றம்? ஹிந்து முன்னணி எதிர்ப்பு!

Updated : டிச 04, 2021 | Added : டிச 04, 2021 | கருத்துகள் (56)
Share
Advertisement
திருப்பூர் : தமிழ் புத்தாண்டு என தை முதல் நாளை அறிவிக்க, ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் அரசு, மக்கள் உணர்வை மதிக்காமல், தமிழ் புத்தாண்டின் மரபுக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில், தமிழர்களின் மாண்பை சீர்குலைக்கிறது.புத்தாண்டு என்பது ஒரு நாள் விழா. தை திருநாள் என்பது போகி,
Tamil New Year, DMK, Mk Stalin, தமிழ் புத்தாண்டு, ஹிந்து முன்னணி

திருப்பூர் : தமிழ் புத்தாண்டு என தை முதல் நாளை அறிவிக்க, ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் அரசு, மக்கள் உணர்வை மதிக்காமல், தமிழ் புத்தாண்டின் மரபுக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில், தமிழர்களின் மாண்பை சீர்குலைக்கிறது.புத்தாண்டு என்பது ஒரு நாள் விழா. தை திருநாள் என்பது போகி, பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.


latest tamil news



தீபாவளி கொண்டாட்டம், விநாயகர் சதுர்த்தி என தமிழர் பண்டிகைகளையும், ஹிந்து வழிபாட்டையும் குறை கூறுவது வழக்கமாக உள்ளது. இதன் பின்னணியில், மதமாற்ற சக்திகளின் சதி உள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் சித்திரை முதல்நாள் வேப்பம்பூ ரசம்தான் விசேஷம் வேறென்ன?
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
04-டிச-202118:43:58 IST Report Abuse
NicoleThomson இதே போல ஸ்டாலின் அவர்களின் தந்தை பெயரையும் மாற்றி தட்சிணாமூரூத்தி என்று மாற்றிவிடலாமா?
Rate this:
Cancel
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
04-டிச-202118:11:20 IST Report Abuse
செல்வம் இவனுங்க இந்த தேதியை மாற்றுவது பெயரை மாற்றுவது கட்டிடத்தை மாற்றுவது ஊர் சொத்தை கொள்ளை அடிக்கிறது இது தவிர வேற ஏதாவது செய்தார்களா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X