பொது செய்தி

இந்தியா

வானில் விநோத வெளிச்சம்; பஞ்சாப் மக்கள் வியப்பு

Updated : டிச 04, 2021 | Added : டிச 04, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சண்டிகர்: பஞ்சாபின் பதான்கோட் பகுதியில் ரயில் போன்ற தோற்றத்தில் பிரகாசமான விநோத விளக்குகள் வானில் சில நிமிடங்கள் தோன்றி மறைந்தது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.பஞ்சாபின் பதான்கோட்டில் நேற்று மாலை 7:00 மணிக்கு வானில் வெள்ளை நிறத்தில் விநோதமான விளக்குகள் தோன்றின. அது ரயிலை போன்ற தோற்றத்துடன் மிக பிரககாசமாக ஒளிர்ந்ததுடன், வேகமாக நகர்ந்து சென்றதாக அதை
Mysterious Lights, Sky Puzzle, Pathankot, Punjab

சண்டிகர்: பஞ்சாபின் பதான்கோட் பகுதியில் ரயில் போன்ற தோற்றத்தில் பிரகாசமான விநோத விளக்குகள் வானில் சில நிமிடங்கள் தோன்றி மறைந்தது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

பஞ்சாபின் பதான்கோட்டில் நேற்று மாலை 7:00 மணிக்கு வானில் வெள்ளை நிறத்தில் விநோதமான விளக்குகள் தோன்றின. அது ரயிலை போன்ற தோற்றத்துடன் மிக பிரககாசமாக ஒளிர்ந்ததுடன், வேகமாக நகர்ந்து சென்றதாக அதை பார்த்தவர்கள் தெரிவித்தனர்.மொத்தம் 5 நிமிடங்கள் பார்வைக்கு தென்பட்ட அந்த விநோத வெளிச்சம் சட்டென்று மறைந்ததாக கூறப்படுகிறது.


latest tamil newsகுஜராத்தின் ஜுனாகத் பகுதியில் இந்த ஆண்டு துவக்கத்தில் இதே போன்ற விநோத விளக்குகள் வானில் ஒளிர்ந்தது. பூமியின் சுற்றுப்பாதைக்கு மிக அருகே செயற்கைகோள்கள் சுற்றி வரும்போது, இது போன்ற வெளிச்சம் தென்பட வாயப்புள்ளதாக, ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-டிச-202119:47:11 IST Report Abuse
Kumar, Toronto இது Elon Musk s Starlink spaceflight satellite ன் view.. இது உலகம் முழுவதும் High speed broadband கொடுக்க உதவுகிறது.. They are testing in India now..
Rate this:
Cancel
Bhasskar Kg - chennai,இந்தியா
04-டிச-202118:48:40 IST Report Abuse
Bhasskar Kg Starlink company -Elan musk sent to space for geo syn.
Rate this:
Cancel
Guna - Chennai,இந்தியா
04-டிச-202115:48:14 IST Report Abuse
Guna இந்த வினோத வெளிச்சத்திற்கு காரணம் மோடிதான். ஏதோ சதி செய்திருக்கிறார் என்றும் சிலர் சொல்லக்கூடும். ராகுல், மமதை, ஸ்டாலின், யெச்சூரி, ராஜா என்று பல பேர் இருக்கிறார்கள், இப்படிக்கு கூற.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X