பொது செய்தி

இந்தியா

மீண்டும் தரிசன டிக்கெட்: முன்பதிவு செய்ய வாய்ப்பு

Updated : டிச 04, 2021 | Added : டிச 04, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
திருப்பதி : சமீபத்தில் திருமலை மற்றும் திருப்பதியில் கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதுடன் மலைப் பாதையில் மண் சரிவும் ஏற்பட்டது.இதனால் திருமலைக்கு செல்லும் மலைப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த நாட்களில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தும், திருமலைக்கு வரமுடியாத பக்தர்களுக்காக தேவஸ்தானம் ஒரு புதிய வாய்ப்பை வழங்கி
TTD, Tirumala, Tirupati, Tirumala Tirupati Devasthanams

திருப்பதி : சமீபத்தில் திருமலை மற்றும் திருப்பதியில் கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதுடன் மலைப் பாதையில் மண் சரிவும் ஏற்பட்டது.

இதனால் திருமலைக்கு செல்லும் மலைப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த நாட்களில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தும், திருமலைக்கு வரமுடியாத பக்தர்களுக்காக தேவஸ்தானம் ஒரு புதிய வாய்ப்பை வழங்கி உள்ளது.


latest tamil newsநவ., 18ம் - டிச., 10 வரையிலாத தேதிகளுக்கு 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் திருமலைக்கு வர முடியாத நிலையில் அவர்கள் தங்கள் தரிசன தேதியை வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தேவஸ்தான இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளன. எனவே பக்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் தரிசன தேதியை மாற்றி திருமலை பயணத்தை முடிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
04-டிச-202111:24:01 IST Report Abuse
Lion Drsekar நானும் ஒரு ஆன்மீகவாதிதான் . இன்றைக்கு திருக்கோவில் என்றால் வியாபாரம் , அதே நேரத்தில் ஆன்மீகத்தை பரப்புகிறார்கள் பாராட்டுக்கள், ஆனால் அதே நேரத்தில் பக்தர்களை மனிதர்களாக நடத்த உரிய நடவடிக்கை எடுத்தால் பாராட்டலாம், கசாப்புக்கடைக்கு அனுப்பப்படும் ஆடுமாடுகள் போல் நடத்துவதை தவிர்க்கலாம், அனுபவித்ததால் கூறுகிறேன், மனித நேயம் என்பதே சிறிதும் இல்லாமல் கூண்டுகளில் அடைப்பதும் எப்போது கூண்டு திறக்கப்படும் எப்போது வெளியே செல்லலாம் என்பதே அறியாமல் ஆயுள் கைதிகளைவிட மன்னிக்கவும் தவறாக நினைத்தால் நான் பொறுப்பு அல்ல, அநத அளவுக்கு ஒவ்வொரு முறையும் அனுபவித்து வருகிறேன் , என்ன முறையீடு யாரிடம் முறையிட்டால் யாருமே நம்மை ஒரு மனிதனாக நினைத்ததே இல்லை, அவர்களுக்கு வேண்டியது வருமானம், கூட்டம், குறிப்பாக கடைசியில் நுழைவாயிலில் வேண்டும் என்றே இவர்கள் ஒரு கூட்டத்தை உருவாக்குகிறார்கள் , அந்த இடம் வரும் வரை வரிசையில் கூண்டு கட்டி மிருகங்களை போல் அனுப்பியவர்கள் நுழைவாயிலில் வேண்டும் என்றே ஒரு போலித்தனமான கூட்டத்தை உருவாக்குகிறார்கள் , பிறகு அந்த கூட்டம் சேர்ந்தவுடன் தள்ளுகிறார்கள், மீண்டும் மன்னிக்கவும் இது வேண்டும் என்றே உருவாக்கப்படும் ஒரு கூட்டம், ? அந்த இடத்திலும் இதே வரிசையை அமல்படுத்தினால் எந்த ஒரு பிரச்னையும் இருக்காது, இது பாமரனுக்கும் தெரியு,ம் இவர்களுக்கு உண்டியல் மட்டுமே உயிர் மூச்சு, அங்கு வரும் பக்தர்கள் , சகித்துக்கொண்டு செல்லும் பக்தர்கள் அந்த இறைவனுக்காக்தானே தவிர இந்த பாவிகளுக்காக இல்லை, லட்டு தயாரித்த ஒரு நபர் டாலர் அணிந்துவிட்டு அதே புனைப்பெயரில் அழைக்கப்படும் அளவுக்கு விளம்பரம் வேறு, இறைவனே நேரில் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது, மீண்டும் மன்னிக்கவும், வந்தே மாதரம்
Rate this:
04-டிச-202112:19:54 IST Report Abuse
Vittalanand. Mike sariyaana pathivu. Sppadiye vital koottame yirukkaathu. Yivarkal kaasukkaaka e yippadi seikiraarkal.,...
Rate this:
04-டிச-202112:20:02 IST Report Abuse
VittalanandPlease don't repeat the same comment...
Rate this:
04-டிச-202112:19:57 IST Report Abuse
VittalanandPlease don't repeat the same comment...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X