பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை, தூத்துக்குடியில் தொடர் மழை

Updated : டிச 04, 2021 | Added : டிச 04, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மதுரை: மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தென்தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய

மதுரை: மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



தென்தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.


latest tamil news



மதுரை, தூத்துக்குடியில் அதிகாலை முதல் நல்ல மழைப்பொழிவு உள்ளது. நகர் முழுவதும் இருண்டு காணப்படுகிறது.
வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
04-டிச-202114:11:13 IST Report Abuse
Kumar மதுரையில் மழையா? எங்க பெய்தது?15 நிமிடம் மட்டுமே எங்க பகுதியில் பெய்தது. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
04-டிச-202111:15:03 IST Report Abuse
duruvasar 2019 திலிருந்தே தூத்துக்குடியில் செய் மழை பெய்கிறது. 'கனி'ம வளங்கள் நிறைந்த மாவட்டம்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
04-டிச-202109:21:36 IST Report Abuse
Ramesh Sargam மீண்டும் மழையா...???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X