வேலூர் சிறையில் நளினி - முருகன் சந்திப்பு

Added : டிச 04, 2021
Advertisement
வேலுார்: வேலுார் பெண்கள் சிறையில் ராஜிவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் சந்திப்பு நடந்தது.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலுார் பெண்கள் சிறையிலும், அவர் கணவர் முருகன் வேலுார் மத்திய ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சந்திப்பு இன்று (டிச.,4) காலை 9:30 மணிக்கு நடந்தது.இதற்காக போலீஸ்

வேலுார்: வேலுார் பெண்கள் சிறையில் ராஜிவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் சந்திப்பு நடந்தது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலுார் பெண்கள் சிறையிலும், அவர் கணவர் முருகன் வேலுார் மத்திய ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சந்திப்பு இன்று (டிச.,4) காலை 9:30 மணிக்கு நடந்தது.
இதற்காக போலீஸ் பாதுகாப்புடன் மத்திய ஆண்கள் சிறையில் இருந்து முருகனை பெண்கள் சிறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறை அதிகாரிகள் முன்னிலையில், இவர்கள் சந்திப்பு 30 நிமிடம் நடந்தது.
அப்போது, தங்கள் விடுதலை குறித்தும், கனடாவில் உள்ள மகள் அரித்ரா குறித்தும் உருக்கமாக இவர்கள் பேசிக் கொண்டதாக சிறைத்துறையினர் கூறினர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் முருகன் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X