அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி: சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்

Updated : டிச 04, 2021 | Added : டிச 04, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் இன்று 13 வது பொது தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் இதுவரையில் சுமார் 20.04 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற முகாமில் இது வரையில் சுமார் 20 லட்சம் தடுப்பூசிகள்

சென்னை: தமிழகத்தில் இன்று 13 வது பொது தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் இதுவரையில் சுமார் 20.04 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



latest tamil news



இது குறித்து அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற முகாமில் இது வரையில் சுமார் 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் சுமார் 1.70 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. பொது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.


latest tamil news





ஒமிக்ரான் வைரஸ்


தமிழகத்தை பொறுத்த மட்டில் தற்போது வரையில் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்படவில்லை இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
05-டிச-202106:58:08 IST Report Abuse
Kasimani Baskaran சிறப்பு. இன்னும் அதிகமானோர் இரண்டாவது டோசையும் போட்டுக் கொண்டால் உயிருக்கு போராட வேண்டிய அவசியம் இருக்காது.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
04-டிச-202121:11:39 IST Report Abuse
RajanRajan ஒமிக்ரான் வைரஸால் 2022ல் தமிழகத்தில் முதற்கட்ட பாதிப்பு அட்டவணை - பாதிப்பு துவங்கும் நாள் 2022 புத்தாண்டு நிகழ்ச்சி முடிந்து அடுத்த வாரம். பாதிப்பு முடியும் நாள் புனித வெள்ளி நாளான 15.04.2022 க்கு முந்தைய தினமான தமிழ் வருடப் பிறப்பு வரை. சரியாக 14.04.2022 இரவு 11PM மணிக்கு மேல் பாதிப்பு முற்றிலுமாக நீங்கிவிடும். பாதிப்பு உச்சத்தில் இருக்கும் நாட்கள் 14.01.2022 பொங்கல் 18.01.2022 தை பூசம் 16.02.2022 மாசி மகம் 18.03.2022 பங்குனி உத்திரம் மேற்கூறிய நாட்களில் ஹிந்துக்கள் வீட்டில் பூஜை செய்தால் கூட ஒமிக்ரான் வைரஸ் தாக்கி விடும். ஆனால் அதே நாட்களில் எவ்வளவு கூட்டம் கூடினாலும் சர்ச் மற்றும் மசூதிகளில் பாதிப்பு இருக்காது.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
04-டிச-202121:00:13 IST Report Abuse
Girija எவன் கேட்கப்போறான்? அது எப்படீயா இப்படி மகுடி ஊதுற? ஒரு நாளில் 20 லட்சம் பேர் சாத்தியமா ? சாலிகிராமம் சுகாதார நிலையம் அல்ல இல்லை மருந்து இல்லை ஆனால் (செவுள்) செவிலியர்கல் ஒரு மருத்துவர் (சந்தேகமாக உள்ளது) என்று அரட்டை அடித்துக்கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தினக்கூலிகளாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X