பணவீக்கத்தால் பணத்தை பறிகொடுத்த 'தலை'கள்

Updated : டிச 04, 2021 | Added : டிச 04, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி : பங்குச் சந்தையின் ஏற்ற --- இறக்கங்கள், பலரது சொத்து மதிப்பை பதம்பார்த்து விடுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று, பணவீக்கம் மற்றும் பொருளாதார இறுக்கம் காரணமாக, அமெரிக்க சந்தையில் தொழில்நுட்ப துறை பங்குகள் சரிவை கண்டன.இதையடுத்து, உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தன்னுடைய சொத்து மதிப்பில், கிட்டத்தட்ட 1.14 லட்சம் கோடி ரூபாயை இழந்தார்.
பணவீக்கம், பணம், பறிகொடுத்த, 'தலை'கள்

புதுடில்லி : பங்குச் சந்தையின் ஏற்ற --- இறக்கங்கள், பலரது சொத்து மதிப்பை பதம்பார்த்து விடுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று, பணவீக்கம் மற்றும் பொருளாதார இறுக்கம் காரணமாக, அமெரிக்க சந்தையில் தொழில்நுட்ப துறை பங்குகள் சரிவை கண்டன.
இதையடுத்து, உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தன்னுடைய சொத்து மதிப்பில், கிட்டத்தட்ட 1.14 லட்சம் கோடி ரூபாயை இழந்தார்.


latest tamil news



இதையடுத்து, எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 20.17 லட்சம் கோடி ரூபாயாக சரிவைக் கண்டுள்ளது என, 'புளூம்பெர்க் பில்லினியர்ஸ் இண்டெக்ஸ்' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல், மற்றுமொரு தொழில்நுட்ப துறை ஜாம்பவானான, அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ், நிகர சொத்து மதிப்பில், 20 ஆயிரத்து, 250 கோடி ரூபாயை இழந்துள்ளார்.இதற்கு முன் 'பேஸ்புக்' என அழைக்கப்பட்டு வந்த, 'மெட்டா பிளாட்பார்ம்ஸ்' நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பர்க் சொத்து மதிப்பும் 9, 750 கோடி ரூபாய் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
05-டிச-202106:55:53 IST Report Abuse
Kasimani Baskaran இவர்கள் அவ்வளவு பணத்தையும் அனுபவிக்க வாய்ப்பில்லை. ஆகவே காகிதத்தில் குறைந்திருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
04-டிச-202123:20:28 IST Report Abuse
RajanRajan நம்மூரு கிங்பின், சன் குழுமம், கோவாலபுரத்து தயிர் வடை குழுமம் எல்லாம் சொத்து மதிப்பு கூடிகிட்டே இருக்குமே....எப்படி???
Rate this:
Cancel
04-டிச-202121:54:02 IST Report Abuse
ரவிச்சந்திரன் முத்துவேல் இவர்கள் மூவருக்கும் இதெல்லாம் இழப்பாகவே தெரியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X