இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கணித மேதைக்கு அமெரிக்கா விருது

Updated : டிச 04, 2021 | Added : டிச 04, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
கலிபோர்னியா: அமெரிக்காவின் பெர்க்லே நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பிரபல இந்திய அமெரிக்க கணித மேதை மற்றும் ஆசிரியர் நிகில் ஸ்ரீவத்சவா பணிபுரிந்து வருகிறார்.உலக அளவில் தீர்க்க முடியாத பல கணித புதிர்களுக்கு தீர்வு கண்டுபிடித்த இவர் இணையத்தில் புகழ் பெற்றார். தற்போது இவர் சிப்ரியான் ஃபோயாஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது

கலிபோர்னியா: அமெரிக்காவின் பெர்க்லே நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பிரபல இந்திய அமெரிக்க கணித மேதை மற்றும் ஆசிரியர் நிகில் ஸ்ரீவத்சவா பணிபுரிந்து வருகிறார்.



latest tamil news



உலக அளவில் தீர்க்க முடியாத பல கணித புதிர்களுக்கு தீர்வு கண்டுபிடித்த இவர் இணையத்தில் புகழ் பெற்றார். தற்போது இவர் சிப்ரியான் ஃபோயாஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது ஆண்டுதோறும் அமெரிக்க கணிதவியல் அமைப்பால் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நிகில் ஸ்ரீவத்ஸவா தவிர மார்க்கஸ் மற்றும் டேனியல் ஸ்பெயின்மேன் ஆகிய கணித பேராசிரியர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.


latest tamil news



'பாலினாமியல்ஸ் மற்றும் காடிசன் சிங்கர் பிராப்ளம் பண்புகள் இரண்டாம் பகுதி' என்கிற தலைப்பில் இவர்கள் சமர்ப்பித்த ஆய்வு அறிக்கைக்காக இந்த மூன்று கணித மேதைகளுக்கு அவர்களது கணித அறிவை பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.
1959ஆம் ஆண்டு ரிச்சர்ட் காடிசன் மற்றும் இசடோர் சிங்கர் ஆகியோர் உருவாக்கிய 'பேவிங் பிராப்ளம்' என்ற சிக்கலான ஓர் கணித புதிருக்கு இவர்கள் தங்கள் ஆய்வு மூலமாகத் தீர்வு கண்டுபிடித்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bvanandan - Chennai,இந்தியா
05-டிச-202106:37:44 IST Report Abuse
Bvanandan வி ஆர் ப்ரௌட் ஒப்பி யு சார்👍🙏
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
05-டிச-202104:23:38 IST Report Abuse
Natarajan Ramanathan Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்... நீங்கள் ஏன் ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றீர்கள்? தமிழனுக்கு இங்கே உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையா?
Rate this:
sridhar - Chennai,இந்தியா
05-டிச-202108:02:52 IST Report Abuse
sridharஅவர் பெயர்/ ஜாதி தான் காரணம் ....
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
05-டிச-202103:38:53 IST Report Abuse
jagan இவரை வெச்சே சூறியா ஒரு படம் தயாரிக்கலாம். இவரை சொறியார் கூட்டத்தை சேர்ந்தவர் என்று மாத்தணும், அப்புறம் இவருக்கு பலர் (குறிப்பிட்ட சமூகம்) தடை போட்ட மாதிரி திரிக்கணும். சொறியார் படம் வைக்காலம் மற்றும் சில காலண்டர் படம் பின்னாடி வைக்கணும். சூறியாவின் எல்லா படமுமே வெற்றி பெற்ற அந்த ஆளுங்க பத்தி தான் (சூரரை போற்று -கப்டன் கோபிநாத் , இப்போ வக்கீல் சந்துரு). ஏன் என்றால் சாதிப்பது அவர்களே, திரித்து காட்டி சிரிக்கலாம் அனால் சாதிக்க முடியாது ஹா ஹா ஹா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X