மாஜி போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் மீது குற்றப்பத்திரிகை | Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

மாஜி போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் மீது குற்றப்பத்திரிகை

Updated : டிச 05, 2021 | Added : டிச 04, 2021 | |
மும்பை: மஹாராஷ்டிராவின் முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் உள்ளிட்ட சில அதிகாரிகள் தன்னை மிரட்டி பணம் பறித்ததாக, தொழிலதிபர் பிமல் அகர்வால் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இதையடுத்து பரம்வீர் சிங் சமீபத்தில் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் பரம்வீர் சிங், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,
போலீஸ் கமிஷனர் குற்றப்பத்திரிகை

மும்பை: மஹாராஷ்டிராவின் முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் உள்ளிட்ட சில அதிகாரிகள் தன்னை மிரட்டி பணம் பறித்ததாக, தொழிலதிபர் பிமல் அகர்வால் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


latest tamil news


இதையடுத்து பரம்வீர் சிங் சமீபத்தில் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் பரம்வீர் சிங், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட போலீஸ் எஸ்.ஐ., சச்சின் வாஸ் உட்பட நால்வர் மீது, மும்பை நீதிமன்றத்தில் போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X