சுறுசுறுப்பான மத்திய அமைச்சர்!

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: ஒரு மசோதா இரண்டு சபைகளிலும் நிறை வேற்றப்பட்டு பின் ஜனாதிபதி கையெழுத்திட்டால் தான், அது முழுமையடையும்.சமீபத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யும் மசோதா லோக்சபாவில் காலை 11:25க்கு நிறைவேற்றப் பட்டது. உடனே சம்பந்தப்பட்ட ஆவணங்களை கையில் எடுத்துக் கொண்டு ராஜ்யசபாவிற்கு சென்று நான்கே நிமிடங்களில் சபையில் தாக்கல் செய்தார், பார்லிமென்ட் விவகாரத் துறை

புதுடில்லி: ஒரு மசோதா இரண்டு சபைகளிலும் நிறை வேற்றப்பட்டு பின் ஜனாதிபதி கையெழுத்திட்டால் தான், அது முழுமையடையும்.



latest tamil news


சமீபத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யும் மசோதா லோக்சபாவில் காலை 11:25க்கு நிறைவேற்றப் பட்டது. உடனே சம்பந்தப்பட்ட ஆவணங்களை கையில் எடுத்துக் கொண்டு ராஜ்யசபாவிற்கு சென்று நான்கே நிமிடங்களில் சபையில் தாக்கல் செய்தார், பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி.அன்று மதியமே ராஜ்யசபாவில் இந்த மசோதாவை நிறைவேற்ற வைத்தார்.


latest tamil news


பின் அந்த ஆவணங்களுடன் ஜனாதிபதியிடம் சென்றார். ஜனாதிபதி கையெழுத்திட்டதும் மாலை 4:00 மணிக்கு மத்திய அரசு கெஜட்டில் இது வெளியானது.இப்படி படு சுறுசுறுப்பாக வேலை செய்து ஒரே நாளில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வேலைகளை செய்து முடித்தார் ஜோஷி. இதை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RandharGuy - Kolkatta,இந்தியா
05-டிச-202112:37:46 IST Report Abuse
RandharGuy இந்த வேலையை செய்ய அமைச்சர் எதற்கு? ஒரு பியூண் செய்யமாட்டாரா? - பெரிய பியூன் பிஸி வடை சுடறதுல
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
05-டிச-202110:51:50 IST Report Abuse
pattikkaattaan பாட்ஸா படத்தில் வரும் ரகுவரன் வசனம் நினைவிற்கு வருகிறது ..."இவங்களே குண்டு வைப்பாங்கலாம் ... அப்புறம் இவங்களே குண்டை எடுப்பாங்கலாம் "... இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் .. விவசாயிகள் ஒருவருட போராட்டம் .. மக்களுக்கும் கஷ்டம் .. பல உயிர்ப்பலி .. தேவையா ?..
Rate this:
Cancel
Vijayalakshmanan S - CHENNAI,இந்தியா
05-டிச-202110:01:59 IST Report Abuse
Vijayalakshmanan S இந்த மசோதா எதற்காக சட்டமாக்க கொண்டு வரப்பட்டது, எதற்கு இந்த சட்டம் நீக்கபட உள்ளது போன்ற அம்சங்கள் விவாதத்திற்கு எடுத்து கொள்ளாமல் வாய்மொழியாக ஒப்புடுவாள் பெற்று நிறைவேற்ற பட்டது. குறைந்த பட்ச ஆதார விலை பற்றி, உறுப்பினரால் பேச இடம் கொடுக்காமல், முடித்து வைக்கப்பட்டது. எனவே விவசாயி போராட்டம் இன்னமும் விலக்கப்படவில்லை.
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்சட்டம் கொண்டு வந்த போதும் விவாதிக்க இடம் தரவில்லை துரிதகதியில்தான் வந்தது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X