பொது செய்தி

தமிழ்நாடு

மோடி - புடின் சந்திப்பில் 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி :இந்தியா - ரஷ்யா இடையே 10 ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாக உள்ளனஇந்தியா - ரஷ்யா இடையேயான ௨௧வது மாநாடு டில்லியில் நாளை நடக்கிறது.இதில் பங்கேற்க, டில்லிக்கு நாளை ரஷ்ய அதிபர் புடின் வருகிறார். பிரதமர் மோடியும், புடினும் சந்தித்து பேசுகின்றனர். அப்போது பாதுகாப்பு, வர்த்தகம் உட்பட பல்வேறு துறைகளில் 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என
 மோடி - புடின் சந்திப்பில்  10 ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதுடில்லி :இந்தியா - ரஷ்யா இடையே 10 ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாக உள்ளனஇந்தியா - ரஷ்யா இடையேயான ௨௧வது மாநாடு டில்லியில் நாளை நடக்கிறது.
இதில் பங்கேற்க, டில்லிக்கு நாளை ரஷ்ய அதிபர் புடின் வருகிறார். பிரதமர் மோடியும், புடினும் சந்தித்து பேசுகின்றனர்.


latest tamil news




அப்போது பாதுகாப்பு, வர்த்தகம் உட்பட பல்வேறு துறைகளில் 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
05-டிச-202106:22:16 IST Report Abuse
NicoleThomson என்னவோ அதனை லிஸ்ட் பண்ண போறீங்க படிக்கலாம் என்று வந்தேன் ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X