பொது செய்தி

தமிழ்நாடு

ஒமைக்ரான் பாதிப்பு தமிழகத்தில் இல்லை: அமைச்சர் சுப்பிரமணியன்

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
விழுப்புரம்-''தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று இல்லை,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியம் தெரிவித்தார்.விழுப்புரத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை நேற்று ஆய்வு செய்ய வந்த அவர் கூறியதாவது:தமிழகத்தில், 13வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது.மாநிலத்தில் தடுப்பூசி முதல் தவணை 79.14 சதவீதம் பேருக்கும், இரண்டாவது தவணை 45.12 சதவீதம் பேருக்கும்

விழுப்புரம்-''தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று இல்லை,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியம் தெரிவித்தார்.விழுப்புரத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை நேற்று ஆய்வு செய்ய வந்த அவர் கூறியதாவது:தமிழகத்தில், 13வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது.



latest tamil news


மாநிலத்தில் தடுப்பூசி முதல் தவணை 79.14 சதவீதம் பேருக்கும், இரண்டாவது தவணை 45.12 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.தென்ஆப்ரிக்கா உட்பட நான்கு நாடுகளில் ஒமைக்ரான் புதிய வைரஸ் தோன்றியதை அடுத்து, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


latest tamil news


திருச்சி, மதுரை, கோவை பன்னாட்டு விமான நிலையங்களிலும், கண்காணிப்பு மற்றும் பரிசோதனை செய்யப்படுகிறது.நேற்று வரை மூன்று பயணியரில் இங்கிலாந்தில் இருந்து வந்த இருவருக்கும், சிங்கப்பூரில் இருந்து வந்த ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அது உருமாறிய கொரோனாவா அல்லது டெல்டா பாதிப்பா என, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிச்சயமாக ஒமைக்ரானாக இருக்க வாய்ப்பு இல்லை.இவ்வாறு அமைச்சர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
05-டிச-202110:04:26 IST Report Abuse
Apposthalan samlin மா சுப்பிரமணியம் தமிழக சுகாதார துறையில் கிடைத்த முத்து.
Rate this:
05-டிச-202113:03:50 IST Report Abuse
SUBBU, MADURAI இந்த புள்ள..... அறிவோட இவ்வளவு அறிவா பேசுதே யாருன்னு பாத்தா கடைசியில் அப்பத்துக்கு மதம் மாறிய ..........
Rate this:
05-டிச-202114:22:50 IST Report Abuse
Vittalanandஇவன் இல்லை என்றால் அது உண்டு, உண்டு என்றால் அது இல்லை.....
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
05-டிச-202110:01:51 IST Report Abuse
duruvasar தைப்பூச விழா போது இது தலைகாட்ட வாய்ப்பிருக்கிறது. நோய் பரவாமலிருக்க ஸ்நேக்பாபு செய்ததுபோல். பாலிடாயில் கலந்த மருந்தை. அடிக்கலாம்.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
05-டிச-202109:28:08 IST Report Abuse
 Muruga Vel தேங்கும் மழைநீர் சீவரேஜ் தண்ணியுடன் கலந்து தோல் வியாதிகள் வருவதையும் கொசு இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கணும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X