தமிழில் 'மனதின் குரல்!'

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (78)
Share
Advertisement
புதுடில்லி: ஒவ்வொரு மாதமும், பிரதமர் மோடி, 'மனதின் குரல்' என்ற நிகழ்ச்சி மூலமாக வானொலி வாயிலாக மக்களுடன் உரையாடி வருகிறார்.மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை பிரதமர் 2014ல் துவங்கினார். இது அனைத்து மாநில மொழிகளிகும் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பாகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு துவக்கத்தில் அதிரடியாக முழுதும்

புதுடில்லி: ஒவ்வொரு மாதமும், பிரதமர் மோடி, 'மனதின் குரல்' என்ற நிகழ்ச்சி மூலமாக வானொலி வாயிலாக மக்களுடன் உரையாடி வருகிறார்.



latest tamil news


மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை பிரதமர் 2014ல் துவங்கினார். இது அனைத்து மாநில மொழிகளிகும் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பாகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு துவக்கத்தில் அதிரடியாக முழுதும் தமிழிலேயே மனதின் குரலைப் பதிவு செய்ய உள்ளார் மோடி. இதற்கான ஏற்பாடுகளை இப்போதே துவங்கியுள்ளார். சிறு சிறு வாக்கியங்களை தமிழில் பேச பயிற்சி எடுத்து வருகிறார்.


latest tamil news


தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, மதுரை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களிலிருந்து எட்டு தமிழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் மோடி போனில் பேசுவார். இதை ஒலிப்பதிவு செய்து மனதின் குரல் நிகழ்ச்சியில் வெளியிட உள்ளனர்

Advertisement




வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
12-டிச-202114:27:52 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் ஐயையோ மொழிய வெச்சி தமிழர்களை ஏமாற்ற எங்களுக்கு (டீம்கா) மட்டுமே உரிமை இருக்கு ஆரிய மோடி தமிழில் பேசி தமிழர்களைக் கவருவதா ?
Rate this:
Cancel
dhiravidan - paris,பிரான்ஸ்
05-டிச-202121:03:14 IST Report Abuse
dhiravidan என்னாது தமிழில் பேசப்போகிறாரா ? நீங்க என்ன ஸ்டண்ட் அடித்தளம் இங்க ஒரு புண்ணாக்கும் வேகாது ...
Rate this:
Cancel
05-டிச-202120:33:37 IST Report Abuse
அப்புசாமி பேசான சீன மொழில பேசி அங்கே சீனாவுல ஆதரவு திரட்டலாம். அவருக்கு தெரியாத மொழியே இல்லியே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X