பொது செய்தி

இந்தியா

நாட்டில் 6வது தடவையாக ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி-நாட்டில் ஆறாம் முறையாக ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான 'டோஸ்' கொரோனா தடுப்பூசி நேற்று செலுத்தப்பட்டது. ஒட்டுமொத்த டோஸ் எண்ணிக்கை 127.54 கோடியை கடந்துள்ளது.கொரோனா தடுப்பூசி பணிகளை மத்திய - மாநில அரசுகள் விரைவுபடுத்தி உள்ளன. பின்தங்கிய சில வட மாநிலங்களில் பணிகளை துரிதப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியது.இதனால் பல்வேறு நடவடிக்கைகள்

புதுடில்லி-நாட்டில் ஆறாம் முறையாக ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான 'டோஸ்' கொரோனா தடுப்பூசி நேற்று செலுத்தப்பட்டது. ஒட்டுமொத்த டோஸ் எண்ணிக்கை 127.54 கோடியை கடந்துள்ளது.latest tamil news


கொரோனா தடுப்பூசி பணிகளை மத்திய - மாநில அரசுகள் விரைவுபடுத்தி உள்ளன. பின்தங்கிய சில வட மாநிலங்களில் பணிகளை துரிதப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியது.இதனால் பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக தடுப்பூசி பணிகள் வேகம் எடுத்துள்ளன. இதற்கிடையே, உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் தடுப்பூசியை தேடி வந்து பெறுகின்றனர்.

இதனால் நேற்று ஒரே நாளில் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை, இரவு 8:00 மணிக்கு ஒரு கோடியை கடந்தது; எண்ணிக்கை மேலும் உயரும் என தெரிகிறது.நாட்டில் தடுப்பூசி பணிகள் ஜன.,16ல் துவங்கின. தினசரி செலுத்தும் டோஸ் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. முதல் முறையாக ஆக., 27ல் ஒரு கோடியை கடந்தது.பின் ஆக., 31, செப்., 6 மற்றும் 27 ஆகிய தேதிகளிலும் ஒரு நாள் செலுத்திய டோஸ் ஒரு கோடியை கடந்தது.


latest tamil news


இதில் உச்சமாக பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்., 17ம் தேதி 2.5 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டன.தடுப்பூசி டோஸ் ஒரே நாளில் ஒரு கோடியை ஆறாம் முறையாக நேற்று கடந்துள்ளது. இதுவரை 127.54 கோடிக்கும் அதிகமான டோஸ் செலுத்தப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
05-டிச-202111:06:37 IST Report Abuse
Tamilan பிடி பிடி, உலகை விரட்டிப்பிடி, கெட்டியாக பிடித்துக்கொள். கொரானாவை நாட்டிற்கு அளித்த உலகை விரட்ட முடியவில்லையே என்ன செய்வது? அனைத்தும் அந்நியர்கள் மீதான பொருளாதார விஞ்சான மோகம் என்று ஒதுக்கித்தள்ளிவிட முடியாது . பகுத்தறிவு தமிழகம், இந்தியா உள்ளிட்ட நாடுகளும் போட்டிபோட்டுக்கொண்டு இருப்பதால் இது ஒரு விஞ்சான பொருளாதார மூட நம்பிக்கை என்றுதான் அர்த்தம் .
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
05-டிச-202108:58:58 IST Report Abuse
Ramesh Sargam சபாஷ். இதுபோன்ற நல்ல செயல்களை எதிர்க்கட்சிகள் பாராட்டாது. வாயை பொத்திக்கொண்டு இருப்பார்கள், அல்லது இதிலும் ஏதாவது குறை இருக்கா என்று கண்டுபிடிப்பார்கள். 'அந்த வால் உடைய நான்கு கால் பிராணியின் வாலய் நிமிர்த்த முடியுமா...?'
Rate this:
Cancel
05-டிச-202106:17:04 IST Report Abuse
Taas Vyas ஆக நரேந்திர மோடியின் பிறந்த நாளையும் மக்கள் நோயெதிர்ப்பு தினமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனரென்பது தெளிவாகிறது- "தனக்கென நோன்தாள் முயலா பிறர்க்கென முயலுனர் உண்மையானே"- எனும் குடுமிச் சடை பாண்டிய மன்னனான முதலாம் இளம்பெருவழுதி இயற்றிய கட்டளைக் கலித்துறை இன்றளவும் ஆதிக்கம் செலுத்துவது கண்கூடு-அதனாலேயே தமிழ் யாப்பில் கட்டளைக் கலித்துறை எனும் பாவகையை புலவர்கள் நிலையாக்கினர், நிற்க என்னவோ மம்தா, யானைச் சிலைக்காரி, திமுக மற்றும் அல்லுசில்லறை ஊழல் குழாம் எல்லாம் சேர்ந்து மோடி எதிர்ப்பிணைவு வ்யூகம் அமைக்கப் போவதாக ஒரு வதந்தி உலவுகிறது-வி பி சிங் ஐ கே குஜ்ரால், நரசிம்மராவ், தேவ கௌடா போன்றோர் அமைத்த கொங்கா காங் எதிர்ப்பணி சந்தித்த அரை வெற்றியைக் கூட த்ரிணமூல் அவ்யூகத்தால் சாதிக்க முடியாது தலை குப்புற விழவேண்டியது தான்-கூடுதல் தகவல் கேரளத்தில் எர்ணாகுளத்தில் பிணராயி தலைமையிலான சி பி ஐ இங்கு கழகங்கள் நடத்திய கரைவேட்டி போலீஸ் கட்டை பஞ்சாயத்து போலவே நடைபெறுகிறது- தர்மம் அடக்கி ஒடுக்கப் படுகிறது, மேலும் கொச்சிக்கு வந்து தங்கி தொழில் புரியும் மலப்புரத் துலுக்கர்களால் விபச்சாரம் பெருக்கெடுத்து ஓடுகிறது-பாதிக்கப்படுவது அனாதை இல்லத்தில் வாழும் பெண் குழந்தைகளே, இதில் போலீஸின் கை நீண்டு குற்றங்களுக்கு நேரடித் தொடர்பு வகிக்கிறது-ஆகவே அஸ்டெக்-ஸ்லோவேனிக் நாகரீகம் தோற்றுவித்த பொதுவுடமைக் கொள்கையான சோஷலிஸ்ம் தோற்றுப் போய்விட்டது கண்கூடு-அதற்கான காரணம் அகம்பாவம் மற்றும் சுயநலம் மிகுந்த தற்குறிகளான மம்தா பானர்ஜி போன்றோரே என்பது திண்ணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X