முதல்வராகிறார் பவார் மகள்?

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (48)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிரா அரசியலில் ஒரு பரப்பான விஷயம் பேசப்பட்டு வருகிறது. இங்கு சிவசேனாவைச் சேர்ந்த உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார்.காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆளும் கூட்டணியில் உள்ளன. சமீப காலமாக முதல்வர் உத்தவ் தாக்கரேவின் உடல்நிலை சரியில்லை. அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் 'டிஸ்சார்ஜ்' ஆகிவிட்டாலும் வெளிநாட்டில் சிகிச்சை பெற வேண்டும்

மும்பை: மஹாராஷ்டிரா அரசியலில் ஒரு பரப்பான விஷயம் பேசப்பட்டு வருகிறது. இங்கு சிவசேனாவைச் சேர்ந்த உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார்.latest tamil news


காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆளும் கூட்டணியில் உள்ளன. சமீப காலமாக முதல்வர் உத்தவ் தாக்கரேவின் உடல்நிலை சரியில்லை. அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் 'டிஸ்சார்ஜ்' ஆகிவிட்டாலும் வெளிநாட்டில் சிகிச்சை பெற வேண்டும் என்கின்றனர்.


latest tamil news


தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, தற்போது லோக்சபா எம்.பி.,யாக உள்ளார். இவரை மஹாராஷ்டிரா முதல்வர் பதவியில் அமர வைக்க, பவார் காய்களை நகர்த்தி வருகிறார். உத்தவ் தாக்கரே வெளிநாடு சென்றால் சுப்ரியா முதல்வர், உத்தவ் தாக்கரேவின் புதல்வர் ஆதித்யா துணை முதல்வர் என திட்டம் போட்டுள்ளார் பவார்.

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
05-டிச-202119:01:40 IST Report Abuse
Viswam சமீபத்துல சிவசேனாவுட சஞ்சய் ராவத், சுப்ரியா சுலெவுடன் டான்ஸ் ஆடினபோதே தோணுச்சு பவார் பின்னாலேந்து சிவசேனாவை ஆட்ட ஆரம்பிச்சுட்டாருன்னு
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
05-டிச-202118:26:05 IST Report Abuse
DVRR இவளை நிச்சயம் மகாராஷ்டிராவின் முதல்வர் ஆகியே தீரவேண்டும்??? ஏன்???தேர்தல் இன்போர்மஷனில் ஐ டி யில் இவள் கொடுத்த அவள் வருமான அறிக்கை. நான் விவசாயி. என்னிடம் 13 ஏக்கர் நிலம் உள்ளது அதில் பயிர் செய்கின்றேன். அதில் எனக்கு கிடைக்கும் வருமானம் ரூ 35 கோடி. ஒரு ஏக்கர் நிலத்தில் ரூ 2.5 லட்சம் மிக மகிய அதிக பட்சமாக கிடைக்கும் இவளுக்கு மட்டும் ஒரு ஏக்கருக்கு ரூ 2.5 கோடி ஒரு வருடத்திற்கு. ஆகவே இவள் முதல்வர் ஆனால் மகாராஷ்டிரா மாநிலம் உடனே அமெரிக்கா அளவுக்கு ஒரே வருடத்தில் உயர்ந்து விடும்???????
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
05-டிச-202116:15:36 IST Report Abuse
sankaseshan இனிமேல் விகாஸ் அங்காடி ஆளுங்க சேர்ந் தேதான் கும்மி அடிப்பானுங்க அஜிட்பவர் ஓரம்கட்டப்பட்டால் மஹாராஷ்டிரா அரசியல் சூடு பிடிக்கும் .எப்படியானாலும் BJP க்கு சாதகம்தான் ,உத்தவுக்கு முத்துத் தண்டு அறுவை சிகிச்சைக்குப்பின் சுறுசுறுப்பாக இயங்குவது கடினம் அவரு பிள்ளைக்கு அனுபவம் போறாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X