பொது செய்தி

இந்தியா

தான்சானியாவிலிருந்து டில்லி வந்தவருக்கு ஒமைக்ரான்

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: தலைநகர் டில்லியில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது.தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கோவிட் வைரசான ஒமைக்ரான் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.இந்தியாவில் முதலாவதாக கர்நாடகாவை சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று குஜராத் மற்றும்
தான்சானியா, டில்லி, ஒமைக்ரான்

புதுடில்லி: தலைநகர் டில்லியில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது.

தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கோவிட் வைரசான ஒமைக்ரான் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.இந்தியாவில் முதலாவதாக கர்நாடகாவை சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில் தலா ஒருவருக்கு உறுதியாகி இருந்தது.


latest tamil news


தான்சானியா நாட்டில் இருந்து டெல்லி வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 37 வயதுடைய நபர் , லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். ஏற்கனவே கர்நாடகாவில் 2 பேர், குஜராத் , மகாராஷ்டிராவில் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் பாசிடிவ் வந்துள்ளது .இந்தியாவில் இதுவரை 5 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், டில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், வெளிநாட்டில் இருந்து டில்லி வந்த 17 பேருக்கு கோவிட் உறுதியாகியுள்ளது. அதில், தான்சானியாவில் இருந்து வந்தவருக்கு ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
05-டிச-202122:52:49 IST Report Abuse
Mohan Fly பறக்கும்வரை வியாதி வந்துகொண்டு தானிருக்கும்.
Rate this:
Cancel
R.Venkatraman - chennai,இந்தியா
05-டிச-202116:17:20 IST Report Abuse
R.Venkatraman What is his name? By which airline he came from dar eslam?before boarding the flight there, any Pcr rt test taken if so what is the result? How a person can contact corona during the flight?what is the fate of co passengers? Are they not affected how?
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
05-டிச-202114:32:41 IST Report Abuse
Vittalanand தான்சானியா, நைகீரியா பயல்கள் யோங்கே வந்து வங்கிகணக்கில் மோசடி செய்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X