பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீட்டித்த மழை

Updated : டிச 06, 2021 | Added : டிச 05, 2021
Share
Advertisement
மதுரை: மதுரையில் நள்ளிரவில் பெய்த மழை சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனரகம் தெரிவித்து இருப்பதாவது: வங்கக்கடலில்உருவான ஜாவத் புயல் ஒடிசாவின் அருகே சென்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதன்பின் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் வலுவிழந்தது. தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு

மதுரை: மதுரையில் நள்ளிரவில் பெய்த மழை சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.



latest tamil news



இது குறித்து சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனரகம் தெரிவித்து இருப்பதாவது: வங்கக்கடலில்உருவான ஜாவத் புயல் ஒடிசாவின் அருகே சென்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதன்பின் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் வலுவிழந்தது.

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், திருப்பூர் ஈரோடு, சேலம் நாமக்கல், கரூர் ,தருமபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் 9ம் தேதி வரையில் கனமழைக்கு வாய்ப்பு இல்லைஎன தெரிவித்து இருந்தது.


latest tamil news



இந்நிலையில் மதுரை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நள்ளிரவில் பரலாக மழை பெய்தது.மதுரையில் இடியுடன் பெய்த மழை சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X