பொது செய்தி

தமிழ்நாடு

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் காலமானார்

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை--இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் எம்.சாரதா மேனன், 98, நேற்று காலமானார்.இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவரான சாரதா மேனன், சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., மற்றும் எம்.டி., படிப்பை முடித்தார். பின், கர்நாடக மாநிலம் பெங்களூரில் மனநல மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில், 1961ம் ஆண்டு கண்காணிப்பாளராக
இந்தியா, முதல், பெண், மனநல, மருத்துவர், காலமானார்

சென்னை--இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் எம்.சாரதா மேனன், 98, நேற்று காலமானார்.

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவரான சாரதா மேனன், சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., மற்றும் எம்.டி., படிப்பை முடித்தார். பின், கர்நாடக மாநிலம் பெங்களூரில் மனநல மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.


latest tamil news


சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில், 1961ம் ஆண்டு கண்காணிப்பாளராக சேர்ந்த அவர், 16 ஆண்டுகள் பணிபுரிந்தார். பணி ஓய்வுக்குப் பின், 1984ல் 'ஸ்கார்ப் இந்தியா' என்ற மன நோயாளிகளுக்கான அமைப்பை துவக்கினார்.

பத்ம பூஷண் மற்றும் அவ்வையார் விருதுகள் பெற்றுள்ளார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக நேற்று இரவு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் மரணம் அடைந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
06-டிச-202113:32:10 IST Report Abuse
Rasheel முழு ஆயுள். இறைவனிடம் சேர பிரார்த்தனை.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
06-டிச-202111:44:28 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN ஓம் சாந்தி
Rate this:
Cancel
Sankar - Madurai,இந்தியா
06-டிச-202110:13:22 IST Report Abuse
Sankar இவர் போன்ற அமைதியாக, உருப்படியாக சாதிப்பவர்கள்தான் உண்மையான ஹீரோக்கள். பலருக்கு அமைதியான மனது அமைய முயற்சித்த இவர் இறைவன் திருவடியில் நிச்சயம் இடம் பெறுவார். ஓம் சாந்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X