பொது செய்தி

இந்தியா

இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியா - ரஷ்யா இடையிலான மாநாட்டில் பங்கேற்க, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று(டிச.,6) இந்தியா வருகிறார்.இந்தியா - ரஷ்யா இடையிலான மாநாடு ஆண்டு தோறும் நடப்பது வழக்கம். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவில்லை. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட அந்த மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தியாவுக்கு இன்று
India,Russia,Vladimir Putin,இந்தியா,புடின்,விளாதிமிர் புடின்

புதுடில்லி: இந்தியா - ரஷ்யா இடையிலான மாநாட்டில் பங்கேற்க, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று(டிச.,6) இந்தியா வருகிறார்.

இந்தியா - ரஷ்யா இடையிலான மாநாடு ஆண்டு தோறும் நடப்பது வழக்கம். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவில்லை. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட அந்த மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தியாவுக்கு இன்று வருகை தர உள்ளார்.


latest tamil news



டில்லியில் நடக்கும் இந்த மாநாட்டில், நம் பிரதமர் நரேந்திர மோடியை, விளாடிமிர் புடின் சந்தித்துப் பேச உள்ளார். இதில் இருதரப்பு உறவுகளை வலுபடுத்துவது குறித்து இருநாட்டுத் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-டிச-202110:39:40 IST Report Abuse
அப்புசாமி புட்டின் போனபுறம் நாகாலாந்து விசிட் இருக்கும்னு நினைக்கிறேன்.
Rate this:
jss - ,
06-டிச-202113:44:01 IST Report Abuse
jssயாரும் இன.னும் கொஞ்ச நாளைக்கு நாகாலாந்து பக்கம் திரும்ப பார்க்க மாட்டார்கள். போனால. அம்பேல்....
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
06-டிச-202108:41:52 IST Report Abuse
John Miller மோடி கவனமாக இல்லையெனில் குறைந்தபட்சம் ஐந்து பில்லியன் டாலர்கள் காணாமல் போய்விடும்.
Rate this:
Cancel
06-டிச-202107:37:50 IST Report Abuse
அப்புசாமி புது சுவர் எல்லாம் கட்டலியா? புது பார்லிமெண்ட் கட்டிடத்தை வெச்சே ஓட்டிரலாம்.
Rate this:
Gandhi - Chennai,இந்தியா
06-டிச-202112:39:21 IST Report Abuse
Gandhi800 வருசமா முகலாயர், 200 வருசமா ஐரோப்பியன் 70 வருசமா காங்கிரஸ் குடும்பம் இப்படி 1070 வருசமா ஊழல் மற்றும் சுரண்டலில் பாதிக்கப்பட்ட அசிங்கத்தை புது பார்லிமெண்ட் கட்டிடத்தை வைத்து மறைப்பதில் தவறில்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X