ராஜஸ்தான் அரசை கவிழ்க்க முயற்சியா? உள்துறை அமைச்சர் அமித் ஷா மறுப்பு

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஜெய்ப்பூர் : ''ராஜஸ்தான் அரசை கவிழ்க்க நாங்கள் ஒரு போதும் முயற்சிக்கவில்லை. ஆனால் மக்கள்ஆதரவு தங்களுக்கு உள்ளது என காங்., நினைத்தால் சட்டசபையை முன் கூட்டியே கலைத்து விட்டு தேர்தலை எதிர்கொள்ளட்டும் '' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.ராஜஸ்தான் ஜெயப்பூரில் நடந்த பா.ஜ. தொண்டர்கள் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் எந்த நேரத்தில்
Amit Shah, BJP, Rajasthan

ஜெய்ப்பூர் : ''ராஜஸ்தான் அரசை கவிழ்க்க நாங்கள் ஒரு போதும் முயற்சிக்கவில்லை. ஆனால் மக்கள்ஆதரவு தங்களுக்கு உள்ளது என காங்., நினைத்தால் சட்டசபையை முன் கூட்டியே கலைத்து விட்டு தேர்தலை எதிர்கொள்ளட்டும் '' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

ராஜஸ்தான் ஜெயப்பூரில் நடந்த பா.ஜ. தொண்டர்கள் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் எந்த நேரத்தில் ஆட்சி கவிழுமோ என்ற அச்சத்தில் உள்ளது. இதற்கு காங்கிரசில் நிலவும் உட்கட்சி பூசல் தான் காரணம்.ஆனால் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ. முயற்சிப்பதாக முதல்வர் கெலாட் கூறுகிறார்.


latest tamil news



ராஜஸ்தான் அரசை கவிழ்க்கும் எண்ணம் பா.ஜ.,வுக்கு எப்போதும் இல்லை.மக்கள் ஆதரவு தங்களுக்கு உள்ளது என காங்கிரஸ் கருதினால் சட்டசபையை கலைத்துவிட்டு முன் கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-டிச-202111:02:47 IST Report Abuse
அப்புசாமி அடுத்தவங்க குடியைக் கெடுக்கறவன் குடி... உருப்படாது
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
06-டிச-202108:17:59 IST Report Abuse
 N.Purushothaman உள்கட்சி பிரச்சனையால் ஆட்சியே கவிழ்ந்து தான் கெடக்கு ...இதில பா ஜ கவிழ்க்கறாங்கன்னு விமர்சனம் வேற ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X